Tusker Rescued: கிணற்றில் தவறி விழுந்து உதவிக்கு பிளிரிய யானை.. காப்பாற்றிய மக்கள்.., வீடியோ வைரல்..!

ஒடிசாவில் திறந்தவெளி கிணற்றில் இருந்து யானை பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

Tusker Rescued (Photo Credit: @susantananda3 X)

அக்டோபர் 10, நார்லா (Odisha News): ஒடிசா மாநிலம், நார்லாவில் (Narla) காட்டு யானை (Tusker) ஒன்று அப்பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில், உள்ளூர் கிராம மக்கள் ஜேசிபி (JCB) இயந்திரம் மூலம் யானையை (Elephant) பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது. Man Exposes Wife Taking Bribe: வீட்டிற்கு தினமும் லஞ்சப் பணத்தோடு வரும் மனைவி.. கணவர் வெளியிட்ட வீடியோ வைரல்..!

கிணற்றில் இருந்து காப்பாற்றப்பட்ட யானை: 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)