Prayers for Team India's Victory: இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறவேண்டி, மதுரையில் சிறப்பு வழிபாடு; கிரிக்கெட் ரசிகர்கள் அசத்தல்.!
கடந்த முறை உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி வரை சென்று, தோல்வியடைந்து வெளியேறியது. நடப்பு ஆண்டில் வஞ்சத்தை தீர்க்க விடாமுயற்சியாக அதிரடியாக விளையாடி வருகிறது.
நவம்பர் 15, மதுரை (Sports News): 50 ஓவர்கள் கொண்ட 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் அரையிறுதி சுற்றில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்லும் என்பதால், இந்தியா வெற்றிபெற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், நேற்று கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. போட்டி இன்று மதியம் 2 மணியளவில், மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. Tirupattur Shocker: 16 வயது சிறுமிக்காக இளைஞர்கள் மோதல்; காதலன் ஐவர் கும்பலால் அடித்தே கொலை.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! விபரம் உள்ளே.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
IND Vs SA 2nd Test: 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்த தென்னாபிரிக்கா.. இந்தியா Vs தென்னாபிரிக்கா போட்டியில் திரில் சம்பவம்.!
Amazon Layoffs: அமேசானில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. மென்பொருள் பொறியாளர்களுக்கு கடும் தாக்கம்.!
IND Vs SA 2nd Test Day 1: இந்தியா Vs தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டி.. நின்று விளையாடிய வீரர்கள்.. முதல் நாள் ஆட்டம்.!
IND vs SA 2nd Test: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் எப்போது? வெற்றி யாருக்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
Advertisement
Advertisement
Advertisement