Omni Bus Accident: ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 10 பேருக்கு காயம்..!
சீர்காழி செங்கமேடு புறவழிச்சாலை அருகே இன்று தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மே 31, கோயம்புத்தூர் (Coimbatore News): சீர்காழி செங்கமேடு புறவழிச்சாலை அருகே இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநர் ரவி உட்பட 10 க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Youth Beaten By Councillor's Husband: ஏரியா தூய்மையாக இல்லை.. புகார் அளித்த இளைஞர்.. கடுப்பான கவுன்சிலர் குடும்பத்தினர் இளைஞர் மீது தாக்குதல்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
World News: 8 மாத கர்ப்பிணி மீது கார் மோதி சோகம்.. இந்திய பெண் ஆஸ்திரேலியாவில் பலி.!
Advertisement
Advertisement
Advertisement