ஏப்ரல் 25, சென்னை (Trending Video): சாலை வழிப்பயணங்கள் என்பது மிகவும் ஆபத்து நிறைந்தவை ஆகும். ஒரு சிறிய அலட்சியமும் நமது உயிரை பறிக்கும் என்ற விஷயம் பலரின் மனதில் இருந்தாலும், அலட்சியம் மற்றும் அதிக நம்பிக்கை போன்றவை அவர்களை விதியை மீறி செயல்பட வைத்து விபத்துகளுக்கும் வழிவகை செய்கிறது. அந்த வகையில், சாலையில் சென்ற இருசக்கர வாகன ஒட்டி ஒருவர், தனது செல்போனை கையில் எடுத்து பயன்படுத்தியவாறு பயணத்தை தொடர, அருகில் வந்த மற்றொரு வாகனத்துடன் மோதி அவர் கீழே விழுந்து விடுகிறார். ஆனால், அதே சமயம் அவருக்கு பின்னால் அரசு பேருந்து ஒன்று வந்த நிலையில், நல்வாய்ப்பாக பேருந்து ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து வாகனத்தை திசை திருப்பியதால் எந்த விதமான காயம் இன்றி இருசக்கர வாகன ஒட்டி உயிர்தப்பினார். இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. Chess Grandmaster Gukesh Dommaraju Received a Warm Welcome: வெற்றியுடன் தாயகம் திரும்பிய க்ரண்ட்மாஸ்டர் குகேஷு: சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!
A mobile phone is more important than life.
He's lucky to be alive.
Don't use a mobile phone while driving.#DistractedDriving#HazardPerception@SafetyOverSpeed @Team_Road_Squad pic.twitter.com/V1PPYDjVZO
— DriveSmart🛡️ (@DriveSmart_IN) April 24, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)