Man Escape from Death Video: நொடியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சுக்குநூறான இருசக்கர வாகனம்; மயிரிழையில் உயிர்தப்பிய நபர்.. வைரல் வீடியோ இதோ.!

அதிஷ்டம் நம்முடன் இருந்தால் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து கூட தப்பிவிடலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

Man Escape from Death Video: நொடியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சுக்குநூறான இருசக்கர வாகனம்; மயிரிழையில் உயிர்தப்பிய நபர்.. வைரல் வீடியோ இதோ.!
Accident Visual Man Lucikly Escape (Photo Credit: @DriveSmart_IN X)

ஏப்ரல் 25, சென்னை (Trending Video): சாலை வழிப்பயணங்கள் என்பது மிகவும் ஆபத்து நிறைந்தவை ஆகும். ஒரு சிறிய அலட்சியமும் நமது உயிரை பறிக்கும் என்ற விஷயம் பலரின் மனதில் இருந்தாலும், அலட்சியம் மற்றும் அதிக நம்பிக்கை போன்றவை அவர்களை விதியை மீறி செயல்பட வைத்து விபத்துகளுக்கும் வழிவகை செய்கிறது. அந்த வகையில், சாலையில் சென்ற இருசக்கர வாகன ஒட்டி ஒருவர், தனது செல்போனை கையில் எடுத்து பயன்படுத்தியவாறு பயணத்தை தொடர, அருகில் வந்த மற்றொரு வாகனத்துடன் மோதி அவர் கீழே விழுந்து விடுகிறார். ஆனால், அதே சமயம் அவருக்கு பின்னால் அரசு பேருந்து ஒன்று வந்த நிலையில், நல்வாய்ப்பாக பேருந்து ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து வாகனத்தை திசை திருப்பியதால் எந்த விதமான காயம் இன்றி இருசக்கர வாகன ஒட்டி உயிர்தப்பினார். இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. Chess Grandmaster Gukesh Dommaraju Received a Warm Welcome: வெற்றியுடன் தாயகம் திரும்பிய க்ரண்ட்மாஸ்டர் குகேஷு: சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 25, 2024 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).