TN CM MK Stalin Casting Vote: ஜனநாயக கடமையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின்; காலையிலேயே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு.!
மக்களிடம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள 2024 மக்களவை தேர்தலில், அரசியல்கட்சியினர் முதல் முக்கிய பிரபலங்கள் வரை பலரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
ஏப்ரல் 19, சென்னை (Chennai): மக்களவை தேர்தல் 2024ல் (Parliament Election 2024), இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் பலரும் நேரில் வந்து விறுவிறுப்புடன் தங்களின் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் கலைகட்டியுள்ள தேர்தல் வாக்குப்பதிவு, முக்கிய திரைபிரபலங்களும் காலையிலேயே வந்து வாக்களித்த காரணத்தால் எகிறி இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் (MK Stalin), தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள தனது வாக்குச்சாவடி மையத்தில் இந்தியா தேர்தல்கள் 2024 வாக்குகளை பதிவு செய்தார். Rajinikanth Casted Vote: மக்களுடன், மக்களாக.. எளிமையாக வந்து வாக்கை பதிவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
TVK Vijay: கபட நாடக திமுக.. நறுக்கென கொட்டிய உச்சநீதிமன்றம்.. மு.க.ஸ்டாலினை தாக்கி பேசிய தவெக விஜய்.!
MK Stalin: திராவிட மாடல் 2.0 ஆட்சி.. தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே - மு.க.ஸ்டாலின் சூளுரை.!
TVK Vijay: வெற்று வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின்.. திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த தவெக தலைவர் விஜய்.. சரமாரி கேள்விகள்.!
Bison Kaalamaadan: மாரி செல்வராஜின் திரை மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.. பைசனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.!
Advertisement
Advertisement
Advertisement