EVKS Elangovan Meets MK Stalin: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!

இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் களம்கண்டதை போல ஒரு தொகுதி முழுவதும் ஓடோடி உழைத்த திமுகவினருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த ஈ.வி.கே.எஸ்., இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

E.V.K.S Elangovan & Congress Party Chiefs Meet with DMK President & Tamilnadu State CM MK Stalin on 3rd March 2023 (Photo Credit: Twitter)

மார்ச் 03, சென்னை: ஈரோடு கிழக்கு (Erode East Bye Poll) சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் (DMK Alliance) இருக்கும் காங்கிரஸ் கட்சியின் (Congress) சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (E.V.K.S Elangovan), தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை (AIADMK Candidate K.S Thennarasu) (43,923) விட 66,233 வாக்குகள் அதிகாரம் சேகரித்து, 1,10,156 வாக்குகள் பெற்று அபார வெற்றி அடைந்தார். அவர் தனது வெற்றிக்கு உழைத்த காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வெற்றியை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை (M.K Stalin, Tamilnadu Chief Minister) நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார். Elnaaz Norouzi Hot Pics: இஞ்சி இடுப்பு எல்நாசின் இம்சை தரும் கவர்ச்சி கிளிக்ஸ்.. டூ பீசில் கட்டிலில் படுத்து கலங்கடிக்கும் நடிகை..!

செய்தித்தொடர்புத்துறை அறிவிப்பு 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடுகை 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement