X New Logo: எக்ஸ் தளத்தின் புதிய லோகோவாவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்.. வைரலாகும் வீடியோ.!

எலான் மஸ்க் உலக செல்வந்தர்களின் ஒருவராக இருந்து, ட்விட்டரை வாங்கி முதலில் அவரின் செயல்பாடுகள் விமர்சனத்தை சந்தித்தாலும், பின்னாட்களில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பலரும் அவரின் செயல்களுக்கு ரசிகராக மாற தொடங்கியுள்ளனர்.

X New Logo: எக்ஸ் தளத்தின் புதிய லோகோவாவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்.. வைரலாகும் வீடியோ.!
Elon's X Logo (Photo Credit: Twitter)

செப்டம்பர் 14, கலிபோர்னியா (Tech Socially): 450 மில்லியன் பயனர்கள் கொண்ட ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தற்போது அதனை தனது எக்ஸ் (X) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இருக்கிறார். இதனால் ட்விட்டர் X தலமாக மாறிப்போனது. ட்விட்டருக்கு அடையாளமாக இருந்த பறவை விடுவிக்கப்பட்ட நிலையில், எக்ஸ் என்ற எழுத்தின் அடுத்த அப்டேட்டை மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. Anna Birthday Medal: காலில் வெட்டுக்காயத்துடன் பலாத்கார குற்றவாளிகளை பிடித்த காவல் உதவி ஆய்வாளர் உட்பட 127 பேருக்கு அண்ணா பதக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement