Pornhub try To Resolve Sex Trafficking: சிறார்களுக்கு எதிரான மற்றும் கட்டாயப்படுத்திய பாலியல் உறவு வீடியோ குற்றவாளிகளை கைது செய்ய உதவும் போர்ன் ஹப்: அதிரடி அறிவிப்பு.!
பணம் சம்பாதிக்க நினைப்பவருக்கு பார்ப்பதெல்லாம் வருமானம் ஈட்டும் விஷயமாக தெரியும் என்பதைப்போல, தனிமையில் இருப்பதேயல்லாம் வீடியோ எடுத்து சம்பாதிக்கும் பகீர் தகவல் தெரியவந்துள்ளது, இது குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நவம்பர் 23, நியூயார்க் (New York): சர்வதேச அளவில் போர்ன் ஹப் நிறுவனம், தனது சேவையை பணம் செலுத்தி பார்க்கும் வயது வந்தவர்களுக்கான விடீயோக்களை பதிவிட்டு வருகிறது. இந்த இணையத்தின் வாயிலாக வீடியோ பதிவிடும் நபர்களுக்கும் பணம் சம்பாதிக்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதனை வாய்ப்பாக பயன்படுத்தி சட்டவிரோதமாக பெண்களை கடத்தி, கட்டாயப்படுத்தி, மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பதிவிடும் செயல்கள் கடந்த 2019ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் நடந்துள்ளன. இது தொடர்பான புகார்கள் அமெரிக்காவில் குவிந்ததாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான விசாரணை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண ரூ.18 கோடி வழங்க போர்ன் ஹப்பின் அயலோ ஹோல்ரிங்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Jammu - Kashmir Blast: ஜம்மு காஷ்மீரில் வெடி விபத்து.. காவல் நிலையத்தில் கோர சம்பவம்.. 9 பேர் உயிரிழப்பு.!
Sivaganga Accident: போலீஸ் வாகனம் டூவீலரில் மோதி கோர விபத்து.. குழந்தையோடு குடும்பமே பலி.. கண்ணீரில் உறவினர்கள்.!
Couple Engage in Sex at Waterfall: நீர்வீழ்ச்சியில் உற்சாக குளியலுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து வெளியிட்ட தம்பதி அதிரடி கைது.!
Chennai News: பேருந்து பயணத்தில் 4 சவரன் நகை திருட்டு: திமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது.!
Advertisement
Advertisement