Fish Rain: மழையோடு மழையாக வானில் இருந்து விழுந்த மீன்கள்; வியக்கவைக்கும் இயற்கையின் விந்தை.!
கடலின் மேற்பரப்பில் உருவாகிய சூறாவளி ஒன்று, நிலத்தில் மழையை தந்தபோது மீன்களையும் வாரித்தந்துசென்றது.
மே 05, ஈரான் (World News): இயற்கை தன்னகத்தே பல வியப்பூட்டும் செயல்பாடுகளை கொண்டவை ஆகும். அதன் ஒவ்வொரு செயலும் நம்மை வியக்கவைக்கும். அந்த வகையில், கடல் நீர் ஆவியாகி உருவாகும் மேகக்கூட்டம், நிலத்தில் மழையாக பெறப்படுகிறது. ஒருசில நேரம் கடலில் மிகப்பெரிய சூறாவளிகளும் உண்டாகும். இந்நிலையில், ஈரான் நாட்டில், (Fish Raining Iran) வானில் இருந்து மீன்கள் கொட்டி மழை பெய்துள்ளது. சூறாவளி உருவாகும்போது கடலின் மேற்பரப்பில் சிக்கிய நீரையும் சேர்த்து இழுத்துக்கொண்டு நிலத்திற்கு பயணித்த காரணத்தால், இவ்வாறான மழை பெய்துள்ளது. அதுகுறித்த வீடியோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. Young Model Killed: 23 வயது இளம் மாடல் அழகி சுட்டுக்கொலை; நண்பரின் கண்முன் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Sri Lanka Floods: டிட்வா புயலின் கோரம்.. 56 உயிர்களை பறித்த கனமழை.. இலங்கையில் சோகம்.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Bigg Boss Tamil 9: ஆபாச சைகை காட்டிய அரோரா.. எவிக்சனில் ஸ்டாரை தூக்கிய பிக் பாஸ்.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?.. டுவிஸ்ட் எலிமினேஷன்.!
Advertisement
Advertisement
Advertisement