Nepal Earthquake: நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவு., கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிய சோகம்.!
இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக இருக்கும் நேபாளத்தில், ரிக்டர் அளவில் 6 புள்ளிகளை கடந்து நிலநடுக்கம் பதிவானது.
அக்டோபர் 03, நேபாளம் (Nepal Earthquake): இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக, அங்குள்ள பஜேஹங் மாவட்டத்தில் கட்டிடங்கள் பலவும் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன. மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. Rajinikanth at Thiruvananthapuram: கேரளா சென்றார் நடிகர் ரஜினிகாந்த்: திருவனந்தபுரத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
BAN Vs IRE: வங்கதேசம் Vs அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்கு நடுவே நிலநடுக்கம்.. அதிர்ந்த மைதானம்.!
Bangladesh Earthquake: வங்கதேச நிலநடுக்கத்தால் 6 பேர் மரணம்.. கொல்கத்தா, அசாமிலும் நில அதிர்வு.!
Japan Earthquake: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பேரலைகளுடன் தாக்கப்போகும் சுனாமி.. பதற்றத்தில் மக்கள்.!
Eathquake Today: 7.8 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. பேரழிவுக்கு நாள் குறிக்கும் இயற்கை.. தொடரும் நிலநடுக்கங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement