6-Year-Old Girl Killed In Badminton Accident: குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற 6 வயது சிறுமி.. பாட்மிண்டன் பேட்டால் மரணம்..!

நியூ ஜெர்சியை பூர்வீகமாகக் கொண்ட 6 வயது சிறுமி லூசி மோர்கன் பாட்மிண்டன் பேட்டால் உயிரிழந்தார்.

Lucy Morgan (Photo Credit: @ABC X)

ஜூன் 11, மைனே (Sports News): நியூ ஜெர்சியை பூர்வீகமாகக் கொண்ட 6 வயது சிறுமி லூசி மோர்கன் () ஜூன் 1 ஆம் தேதி, ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மைனேவிற்கு குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்றுள்ளார். அங்கு லூசி தனது உடன்பிறந்தவர்களுடன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார், அப்போது எதிர்பாராத விதமாக பாட்மிண்டன் பேட் அவரின் தலையில் பட்டுள்ளது. PM Modi On Yoga Day 2024: "ஆலும் வேரும் பல்லுக்குறுதி, யோகா செய்தால் உயிருக்குறுதி" யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்..!

பேட்மிண்டன் ராக்கெட்டின் அலுமினிய தண்டு மரக் கைப்பிடியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதால், அந்த தண்டு சிறுமியின் தலையில் தாக்கி, மண்டையில் துளைத்தது. தொடர்ந்து 6 வயது குழந்தையை சான்ஃபோர்ட் மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைப்பலனின்றி லூசி உயிரிழந்தார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement