Malaysia Masters 2024: மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டி.. அரை இறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!
மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மே 24, மலேசியா (Sports News): மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2024 (Malaysia Masters) தொடர் கடந்த மே 21ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து (PV Sindhu) சீனா வீராங்கனையான ஹான் யூ-வை (Han Yue) எதிர்த்து போட்டியிட்டார். TN Weather Report: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
அதில் பி.வி.சிந்து 21-13, 14-21 மற்றும் 21-12 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் யூ-வை தோற்கடித்தார். இதையடுத்து, இந்த வெற்றிக்குப் பிறகு மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியால் மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் போட்டியில் பி.வி.சிந்து 5வது இடத்தில் உள்ளார்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Donald Trump: தாய்லாந்து-கம்போடியா அமைதி ஒப்பந்தம்.. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து.!
Operation Sindhu: ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் சிந்து'.. மாணவர்கள் மகிழ்ச்சி.!
Cuddalore News: பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்.. மாணவி தற்கொலை.. கதறியழும் குடும்பம்.!
11th Board Exam Result: வெளியானது +1 பொதுத் தேர்வு முடிவுகள்.. 92.09% மாணவர்கள் தேர்ச்சி..!
Advertisement
Advertisement
Advertisement