The Best FIFA Awards: தெறிக்கவிட்ட மெஸ்ஸி.. 3வது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது..!

2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை லியோனல் மெஸ்ஸி வென்றார்.

Lionel Messi (Photo Credit: @JAKE_1j X)

ஜனவரி 17, லண்டன் (London): 2023ஆம் ஆண்டுக்கான பிபா விருது வழங்கும் நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினாவின் கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), சர்வதேச அளவில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்று அசத்தல் சாதனை படைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மெஸ்ஸி, இந்த விருதை பெற்றுள்ளார். மேலும் பெஸ்ட் கோல் கீப்பர் விருதினை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார். சிறந்த அணியின் மேலாளர் விருதினை மான்செஸ்டர் சிட்னியின் பெப் கார்டியோலா வென்றார். அதுமட்டுமின்றி சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் ஐடனா பொன்மடி (Aitana Bonmati) வென்றார். Bread Vadai Recipe: மொறுமொறுப்பான பிரெட் வடை... செய்வது எப்படி?.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement