
பிப்ரவரி 21, பெங்களூர் (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA WPL 2025) போட்டியில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் (Royal Challengers Bangalore vs Mumbai Indians Cricket) அணி மோதும் ஆறாவது ஆட்டம், பெங்களூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, இறுதியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. RCB Vs MI: மரண காட்டு காண்பித்த எலிசி, ஸ்மிருதி, ரிச்சா.. மிரண்ட பெங்களூர்.. மும்பை வெற்றிக்கு 168 ரன்கள் இலக்கு.!
பெங்களூர் அணி 167 ரன்கள் குவிப்பு:
பெங்களூர் அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஸ்மிருதி மந்தனா 13 பந்துகளில் 26 ரன்கள், தானி வாட் 9 பந்துகளில் 9 ரன்கள், எலிசி (Ellyse Perry) 43 பந்துகளில் 81 ரன்கள், ரிச்சா கோஷ் (Richa Ghosh) 25 பந்துகளில் 28 ரன்கள் அடித்து இருந்தனர். தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை பெங்களூர் அணி வெளிப்படுத்தினாலும், பின் தடுமாறியது. எனினும் எலிசி மற்றும் ரிச்சா கோஷ் நின்று ஆடி அணிக்கு ரன்கள் சேர்த்தனர். Smriti Mandhana: 12 பந்துகளில் கால் சதம் விளாசி வெளியேறிய ஸ்மிரிதி மந்தனா.. ஆர்.சி.பி அணி கேப்டனுக்காக விண்ணைப்பிழந்த ரசிகர்களின் முழக்கம்.!
மும்பை அணி அசத்தல் வெற்றி:
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாயிலே மேத்திவ்ஸ் 10 பந்துகளில் 15 ரன்னும், நடாலி 21 பந்துகளில் 42 ரன்னும், ஹர்மன்பிரீத் கவுர் 38 பந்துகளில் 50 ரன்னும், அமன்சோத் கவுர் 27 பந்துகளில் 34 ரன்னும், கமலினி ஜி 8 பந்துகளில் 11 ரன்னும் அடித்து அசத்தி அணியை வெற்றுப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். மும்பை அணி இறுதியில் 19.5 ஓவரில் 170 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.
ரிச்சா கோஷ் விக்கெட் பறிபோனது:
Top of OFF! 🤌👌
Amanjot Kaur and #MI are delighted as they get the well-set Richa Ghosh 🥳
Updates ▶ https://t.co/WIQXj6KaiA #TATAWPL | #RCBvMI | @mipaltan pic.twitter.com/FCe3DHjvBO
— Women's Premier League (WPL) (@wplt20) February 21, 2025
எலிசி 50 ரன்கள் விறுவிறுப்புடன் குவித்த காட்சிகள்:
Packing a Punch 👊
Ellyse Perry celebrates her FIFTY in style 😎
She's currently batting on her highest individual score in #TATAWPL 👏
Updates ▶ https://t.co/WIQXj6JCt2 #RCBvMI | @RCBTweets pic.twitter.com/LdJvZDcHPC
— Women's Premier League (WPL) (@wplt20) February 21, 2025
167 ரன்கள் குவித்த பெங்களூர் அணி:
Innings Break!
Ellyse Perry's brilliant 8⃣1⃣ helps #RCB set a 🎯 of 1⃣6⃣8⃣.
Can #MI break #RCB's winning form? 🤔
Scorecard ▶ https://t.co/WIQXj6JCt2 #TATAWPL | #RCBvMI pic.twitter.com/ULMpLscgkY
— Women's Premier League (WPL) (@wplt20) February 21, 2025
சிவரின் அதிரடி ஆட்டம்:
🚨 𝗠𝗮𝘀𝘀𝗶𝘃𝗲 𝗠𝗼𝗺𝗲𝗻𝘁#RCB get the huge wicket of Nat Sciver-Brunt, courtesy of Kim Garth ⚡️⚡️
Updates ▶ https://t.co/WIQXj6JCt2 #TATAWPL | #RCBvMI | @RCBTweets pic.twitter.com/vS2uezclsA
— Women's Premier League (WPL) (@wplt20) February 21, 2025
ஜியார்ஜியா விக்கெட் வீழ்த்திய காட்சி:
✌️ in ✌️
Two spectacular wickets by Georgia Wareham to turn things around 🌪️
22 runs needed now from 12 deliveries.
Updates ▶ https://t.co/WIQXj6JCt2 #TATAWPL | #RCBvMI | @RCBTweets pic.twitter.com/FhS4HvfATC
— Women's Premier League (WPL) (@wplt20) February 21, 2025
இறுதி 6 பந்துகளில் நடந்த மாயாஜாலம்:
A superb chase as Mumbai Indians secure their 2️⃣nd win in a row! 🙌 🙌
The Harmanpreet Kaur-led unit bag 2️⃣ points as they beat #RCB by 4 wickets! 👏 👏
Scorecard ▶ https://t.co/WIQXj6JCt2 #TATAWPL | #RCBvMI | @mipaltan pic.twitter.com/NfA75uQzK3
— Women's Premier League (WPL) (@wplt20) February 21, 2025