Chennai Police Arrests: சென்னையில் திருட்டு வழக்குகளில் 24 பேர் கைது... சிறுவர்களும் கைது..!
கடந்த 7 நாட்களில் சிறுவர் உட்பட 24 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜனவரி 08, சென்னை (Chennai): சென்னையில் வாகன திருட்டு, கைபேசி பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இவா்கள் டிசம்பர் 31 முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை நடத்திய சோதனையில் தங்கச் சங்கிலிகள் பறிப்பு மற்றும் திருட்டு தொடா்பான 9 வழக்குகளில் தொடா்புடைய 2 சிறுவர்கள் என 24 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 கைபேசிகள், ரூ. 20,000 மதிப்புள்ள தாமிர குழாய், ரூ. 1,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 4 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். Aditya L-1 Reaches the Final Destination: வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்-1... இந்தியா புதிய சாதனை..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Jammu - Kashmir Blast: ஜம்மு காஷ்மீரில் வெடி விபத்து.. காவல் நிலையத்தில் கோர சம்பவம்.. 9 பேர் உயிரிழப்பு.!
Sivaganga Accident: போலீஸ் வாகனம் டூவீலரில் மோதி கோர விபத்து.. குழந்தையோடு குடும்பமே பலி.. கண்ணீரில் உறவினர்கள்.!
Couple Engage in Sex at Waterfall: நீர்வீழ்ச்சியில் உற்சாக குளியலுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து வெளியிட்ட தம்பதி அதிரடி கைது.!
Chennai News: பேருந்து பயணத்தில் 4 சவரன் நகை திருட்டு: திமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது.!
Advertisement
Advertisement
Advertisement