Gold Silver Price: இன்று தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!

இந்தியாவில் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை, இன்று நேற்றைய விலையில் மாற்றம் இன்றி இன்று விற்பனை செய்யுப்படுகிறது.

Gold Silver Price: இன்று தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 02, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையான அளவு பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. தங்கநகைக்கடை உரிமையாளர்களும் அதனை உறுதி செய்கின்றனர். Chennai Shocker: கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு வலைவீச்சு..! 

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று புதன்கிழமை சவரன் தங்கத்தின் விலை ரூ.68080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.8510 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.114000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து தங்கம், வெள்ளி விலை மாற்றம் இன்றிதொடருகிறது .

(The above story first appeared on LatestLY on Apr 02, 2025 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).