Tribal Group Violence: பழங்குடியினருக்கு இடையே பயங்கர மோதல்; இருதரப்பு மோதலில் 64 பேர் பலி..!
தீவு நாடான பப்புவாவில் வாழ்ந்து வரும் இருதரப்பு பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 64 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
பிப்ரவரி 19, பப்புவா நியூ கினியா (World News): ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியா தீவில், இன்கா மாகாணம், அம்புஷ் நகரில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரம் இரண்டு பழங்குடியின மக்களிடையே மிகப்பெரிய வன்முறைக்கு காரணமாக அமைந்தது. Sex trafficking Gang: 14 வயது சிறுமியை பாலியல் அடிமையாக விற்பனை செய்ய முயற்சி; இருவர் கைது.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
தொடரும் பதற்றத்தால் பாதுகாப்பு அதிகரிப்பு: இதனால் ஏற்பட்ட கலவரம், வன்முறை, இருதரப்பு மோதல் காரணமாக மக்கள் ஆங்காங்கே கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்நாடே பதற்றமான நிலையில், தற்போது வரையில் 64 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரும் விசாரணை நடத்தி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Papua New Guinea - Massacre! At least 53 people have been killed in a massacre in the highlands. A tribe and mercenaries were ambushed as they headed to attack a rival tribe in the Enga province, in the country's remote highlands. Here they are before the ambush🇵🇬 pic.twitter.com/eF5zV7MLO7
— 🇬🇧RonEnglish🇬🇧🏴 (@RonEng1ish) February 19, 2024
(The above story first appeared on LatestLY on Feb 19, 2024 10:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

