Israel–Hamas war: இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. தொடரும் தாக்குதல்கள்.. 24,000-ஐ கடந்தது பலி எண்ணிக்கை.!
இஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனவரி 16, இஸ்ரேல் (Israel): கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் போது ஹமாஸ் அமைப்பினர் காசா (Gaza) பகுதியில் மீது தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் மீது எதிர்த் தாக்குதல் நடத்தியது. பின்னர் இது போராக உருவெடுத்தது (Israel–Hamas war). இந்நிலையில் இந்த போரானது 100 நாட்களை தற்போது கடந்துள்ளது. மேலும் இந்த போரில் இதுவரை 24 ஆயிரத்திற்கு மேல் பலியாகி உள்ளனர், 60,834 பேர் காயம் அடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அது மட்டும் இன்றி கடந்த 24 மணி நேரத்தில் காசா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 உடல்கள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. PM Modi at Veerabhadra Temple: வீரபத்திரர் கோயிலில் மனமுருகி வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.. ஸ்ரீ ராமர் பஜனை பாடி பரவசம்..!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Donald Trump: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. ரஷ்யாவுக்கு குட்பை சொல்லும் இந்தியா? டிரம்ப் கிளப்பிய புது சர்ச்சை.!
H1B Visa Fees: H1B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு.. வெள்ளை மாளிகை விளக்கம்.!
H1B Visa Fees: எச்1பி விசா கட்டணம் உயர்வு.. இந்தியர்களுக்கு பேரிடி! டிரம்ப் அதிரடி! முழு விபரம் இதோ.!
Russia United States Summit 2025: முடிவுக்கு வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.. டிரம்புக்கு புதின் புகழாரம்.!
Advertisement
Advertisement
Advertisement