Sophia Leone Passes Away: பிரபல ஆபாச பட இளம் நடிகை, 26 வயதில் மரணம்: சோகத்தில் ரசிகர்கள் & குடும்பத்தினர்.!

உலகளவில் மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ள ஆபாச படத்தில் நடித்து வரும் நடிகைகளின் மர்ம மரணம் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. இதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்.

Sophia Leone Passes Away: பிரபல ஆபாச பட இளம் நடிகை, 26 வயதில் மரணம்: சோகத்தில் ரசிகர்கள் & குடும்பத்தினர்.!
Sophia Leone (Photo Credit: @BrunoWayne / @Torri32 X)

மார்ச் 10, கலிபோர்னியா (Cinema News): அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம், மியாமி பகுதியை சேர்ந்தவர் சோபியா லியோன் (Sophia Leone). இவர் பிரபல ஆபாச பட நடிகை ஆவார். ஒன்லி பேன்ஸ் எனப்படும் பணம் செலுத்தி ஆபாச படம் பார்க்கும் பக்கத்திலும் இவருக்கு பின்தொடர்பாளர்கள் அதிகம். இந்நிலையில், கடந்த மார்ச் 01ம் தேதி முதல் நடிகை சோபியாவை தொடர்புகொள்ள முடியவில்லை. Bike Entered into Bakery: அதிவேகத்தில் பயணம்.. பேக்கரிக்குள் பாய்ந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ காட்சிகள் உள்ளே.! 

ஆபாச பட நடிகை சடலமாக  மீட்பு: மியாமியில் இருக்கும் தனது வீட்டில் வசித்து வந்த நடிகை சோபியாவை தொடர்பு கொள்ள இயலாததால், நேற்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடிகையின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவர் மர்மமான முறையில் உயிரிழந்தவாறு சடலமாக மீட்கப்பட்டார். பின், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Andhra Student Died in AUS: 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த 23 வயது இளம்பெண் மரணம்; ஆஸியில்., இந்திய மாணவிக்கு நடந்த சோகம்.! 

தொடரும் மர்ம  மரணங்கள்: கடந்த சில ஆண்டுகளாகவே ஆபாச பட நடிகைகளின் இளவயது மர்ம மரணங்கள் என்பது தொடர்ந்து வருகிறது. கடந்த பிப் 15ம் தேதி நடிகை காஃனே லின் கார்ட்டர் மர்மமான வகையில் உயிரிழந்தார். நடிகை எமிலி வில்லிஸ் கோமாவில் இருக்கிறார். இவ்வாறாக பல மரணங்கள் ஆபாச படங்களில் நடிக்கும் நடிகைகளிடம் மர்மமான வகையில் தொடருகிறது.

(The above story first appeared on LatestLY on Mar 10, 2024 08:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).