திரைப்படம்

Game Changer Update: ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் எப்போது ரிலீஸ்?.. சர்ப்ரைஸ் அறிவிப்பு கொடுத்த பிரபலம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியீடு குறித்த தகவலை தில் ராஜு உறுதி செய்துள்ள காரணத்தால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ளது.

Jayam Ravi's 'Brother' First Single Out: ஜெயம் ரவியின் 'மக்காமிஷி' பாடல் வெளியீடு.. "எனக்கு ரத்தம் வந்தா உனக்கு இன்னா" வைப் செய்யும் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படத்தின் முதல் பாடல் 'மக்காமிஷி' வெளியாகியுள்ளது.

Mari Selvaraj Opens Up: "சாதி மறுப்பு திருமணம்தான் நாடகக் காதல்" - மாரி செல்வராஜ் அதிரடி..!

Backiya Lakshmi

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் முதல் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

Kanguva Fire Song: கங்குவா படத்தின் 'ஃபயர் பாடல்' அப்டேட்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பல ஆண்டுகளாக திரையுலக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் ஒன்று இன்னும் 4 நாட்களில் வெளியாகவுள்ளது.

Advertisement

Shankar Interview: "என்னுடைய பையன் வெற்றியடைந்தால் எப்படி பெருமையாக இருக்குமோ, அந்தளவுக்கு பெருமையாக இருக்கிறது" - சங்கர் பேட்டி..!

Backiya Lakshmi

இந்தியன் 2' படத்தினை விளம்பரப்படுத்த அளித்துள்ள பேட்டியில் இயக்குநர் சங்கர், தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி குறித்து பெருமையாக பேசியிருக்கிறார்.

Indian 2 Trimmed By 12 Minutes: ரசிகர்களின் விமர்சனம்.. இந்தியன் 2 படத்தை 12 நிமிடங்கள் குறைக்க அதிரடி முடிவு!

Backiya Lakshmi

எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலியால், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Meiyazhagan Release Date Announcement: நடிகர் கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Rabin Kumar

நடிகர் கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன்' திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Amaran Release: தல அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. அமரன் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு..!

Backiya Lakshmi

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் எப்போது வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Viduthalai Part 2 First Look: "வீரத்தின் விளைநிலமாய், வெற்றியின் பிறப்பிடமாய்.." வெளியான விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

Backiya Lakshmi

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Sardar 2 Shooting Spot Accident: நடிகர் கார்த்திக்கின் சர்தார் 2 படப்பிடிப்பு தலத்தில் சோகம்; சண்டைப்பயிற்சிக்கலைஞர் பலி.!

Sriramkanna Pooranachandiran

விறுவிறுப்புடன் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சண்டைப்பயிற்சி கலைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் சென்னையில் நடந்துள்ளது.

Raayan Trailer Update: தனுஷின் 'ராயன்' பட டிரைலர் இன்று மாலை வெளியீடு; படத்தயாரிப்பு குழு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் தனுஷ் ரசிகர்களால் பெரிதளவு எதிர்பார்க்கப்படும் ராயன் திரைப்படத்தின் டிரைலர், ஜூலை 16ம் தேதியான இன்று மாலை 6 மணியளவில் வெளியாகிறது.

Kanguva Update: கங்குவா படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

‘கங்குவா’ படத்தின் முதல் பாடலை சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Rajinikanth Dance on Anant - Radhika Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண நிகழ்ச்சியில், மகிழ்ச்சியாக நடனமாடிய ரஜினிகாந்த்; வைரல் வீடியோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகமே வியக்கும் வண்ணம் நடைபெற்றுள்ள ராதிகா - ஆனந்த் அம்பானி தம்பதியின் திருமண விழாவில், உலகளாவிய பிரபலங்களும், அரசியல்புள்ளிகளும் கலந்துகொண்டனர்.

Indian 2 Movie Release: "இனி எல்லாம் இந்தியன் 2 ஆண்டவர் அருளாசி தான்.. ரூ.1500 கோடி வசூல்" - நடிகர் ரோபோ சங்கர் பேட்டி..!

Backiya Lakshmi

ரசிகர்களின் பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது.

YouTuber TTF Vasan's Tirupati Temple Video: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செய்த பிராங்க்.. தேவஸ்தானம் நடவடிக்கை..!

Backiya Lakshmi

டிடிஎஃப் வாசன் திருப்பதி பக்தர்களை ஏமாற்றி வெளியிட்ட பிராங்க் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Actress Aparna Died: பிரபல கன்னட நடிகை மரணம்; சோகத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பன்முகத்தன்மை கொண்ட கன்னட நடிகை, புற்றுநோய் காரணமாக தனது 58 வயதில் காலமானார்.

Advertisement

Thangalaan Trailer Out: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியீடு.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!

Backiya Lakshmi

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Gladiator 2 Trailer Out: தொடரும் பழிவாங்கல்.. கிளாடியேட்டர் 2 ட்ரைலர் வெளியீடு..!

Backiya Lakshmi

கிட்டத்தட்ட 24 ஆண்களுக்குப் பிறகு கிளாடியேட்டர் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

Bluesattai Maran Troll on Indian 2 Movie: செவ்வாய் கிரகத்தில் ஊழலை ஒழிக்க இந்தியன் பாகம் 4 ??... புளூசட்டை மாறன் மரண கலாய்..!

Sriramkanna Pooranachandiran

எந்த ஒரு படம் வந்தாலும், அதனை திரையரங்கில் சென்று ரசிகர்களுடன் ரசிகராக பார்த்துவிட்டு, பின்னர் தனது மனதில் தோன்றும் நிறை-குறைகளை காணொளி வாயிலாக எடுத்துரைத்து பிரபலமானவர் மாறன். இவர் சில படங்களை வெளியீடுக்கு முன்னதாகவே கலாய்ப்பதும் தொடருகிறது.

Thangalaan Trailer Release Date: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. நடிப்பு அரக்கன் விக்ரமின் ஆட்டம் ஆரம்பம்..!

Backiya Lakshmi

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 10) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement