திரைப்படம்
Actor Ajith With Cricketer Muttiah Muralitharan: நடிகர் அஜித் குமார் - முத்தையா முரளிதரன் நேரில் சந்திப்பு; ரசிகர்கள் குஷி..!
Rabin Kumarநடிகர் அஜித் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Actor Ranjith Open Talk: "இந்த படம் பெரிய வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி" கவுண்டம்பாளையம் இயக்குனர் ரஞ்சித் அதிரடி..!
Backiya Lakshmiரஞ்சித் இயக்கி, நடித்துள்ள படம் `கவுண்டம்பாளையம்’. பழனிச்சாமி, தன் மகள் காதலில் விழுந்த பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.
Vijay's 'GOAT' To Have An IMAX Release: ஐமேக்ஸில் பிரம்மாண்டமாக வெளிவரும் தளபதியின் கோட்.. துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்..!
Backiya Lakshmiவிஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Kalki Beats Jawan: ஜவானின் வசூலை அடித்து தூக்கிய கல்கி.. நீண்ட நாள் பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய பிரபாஸ்..!
Backiya Lakshmiஜவான் படத்தின் வசூலை தற்போது கல்கி 2898 AD திரைப்படம் முறியடித்துள்ளது.
Actor Naga Chaitanya - Sobhita Dhulipala Engagement: நடிகர் நாக சைதன்யா - சோபிதா திருமணம்; தம்பதிகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranமுதல் மனைவியை விவாகரத்து செய்த 3 ஆண்டுகள் கழித்து, நடிகர் நாக சைதன்யா சக நடிகையான சோபிதாவை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
Annapoorani OTT Release: சர்ச்சைக்குள்ளான நயன்தாராவின் அன்னபூரணி.. மீண்டும் ஓடிடி தளத்தில் ரிலீஸ்.. விபரம் உள்ளே..!
Backiya Lakshmiஇந்தியா தவிர வெளிநாடுகளில், ஓடிடியில் மீண்டும் வரும் நயன்தாராவின் 'அன்னபூரணி'.
Thangalaan Audio Launch: நடிகர் விக்ரமிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட இயக்குனர் பா. ரஞ்சித்; நெகிழ்ந்துபோன சியான்.. நெகிழவைக்கும் தங்கலான் இசை வெளியீட்டு விழா.!
Sriramkanna Pooranachandiranதமிழ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த சியான் விக்ரமின் நடிப்பில் உருவான தங்கலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் வெளியீடு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
Jayam Ravi’s Brother Release Date: வெல்லப்போவது தலயா? தனி ஒருவனா? வெளியான ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் ரிலீஸ் அப்டேட்..!
Backiya Lakshmiஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'பிரதர்' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Squid Games Season 2: மரண பயம் காட்டும் விளையாட்டு.. வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்..!
Backiya Lakshmiஉலகம் முழுவதும் உள்ள வெப் சீரியஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக தற்போது ஸ்க்விட் கேம்மின் 2ம் பாகத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
Rashmika Mandanna Helps Kerala: கேரளா மாநில அரசுக்கு ரூ.10 இலட்சம் நிதிஉதவி அளித்த நடிகை ராஷ்மிகா..!
Sriramkanna Pooranachandiranமுப்படைகளும் வயநாட்டில் பிதையுண்ட உயிர்களின் உடல்களை மீட்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறது. அவர்களுக்கு ஆதரவாக பிரார்த்தனையுடன் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்கின்றனர்.
YouTuber Biryani Man Arrested: யூடியூப் லைவில் திடீரென தற்கொலைக்கு முயற்சி.. யூடியூபர் பிரியாணி மேன் கைது.. காரணம் என்ன?!
Backiya Lakshmiபிரபல யுடியூபர் பிரியாணி மேன் கைது செய்யப்பட்டுள்ளார்.
New Resolutions of TFPC: ஆகஸ்ட் 16 முதல் பட பூஜை இல்லை; 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளத்தில் வெளியீடு.. தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு..!
Rabin Kumarசென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
TFPC Lays Restrictions On Dhanush: நடிகர் தனுஷை வைத்து படமெடுக்க புது நிபந்தனை; தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை..!
Rabin Kumarதனுஷை வைத்து படம் எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என புது உத்தரவை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.
'Vaazhai' 2nd Single Release: 'ஒரு ஊருல ராஜா' பாடல்.. வாழை படத்தின் 2-வது பாடல் வெளியீடு..!
Rabin Kumarஇன்று மாலை 5 மணிக்கு வாழை திரைப்படத்தின் 2-வது பாடலான 'ஒரு ஊருல ராஜா' பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Amman Movies List: தெய்வீகத்தன்மையை வளர்த்த ஆன்மிக திரைப்படங்கள்; முக்கியமான அம்மன் படங்கள் லிஸ்ட் இதோ.!
Backiya Lakshmiஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு அம்மன் திரைப்படங்களை தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்க்கலாம்.
Joker Folie a Deux Trailer Out: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!
Backiya Lakshmiஜோக்கர் 2 திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Ajith Kumar Joins Yash’s KGF 3?: "சலாம் ராக்கி பாய்" கே.ஜி.எஃப் டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்.. உருவாகும் கேஜிஎஃப் யூனிவெர்ஸ்..!
Backiya Lakshmiநடிகர் அஜித்தை தனது சினிமாட்டிக் யூனிவெர்சில் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி உள்ளாராம் கேஜிஎஃப் புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல்.
Demonte Colony 2: ஆகஸ்ட் 15ல் திரையை மிரட்ட வருகிறது டிமாண்டி காலனி 2 திரைப்படம்; திகில் பிரியர்களுக்கு கொண்டாட்ட செய்தி.!
Sriramkanna Pooranachandiranதிகில் படங்களின் மீதான எதிர்பார்ப்பு எப்போதும் குறையாத வகையில் இருக்கின்றன. அவ்வாறாக வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் வெற்றியே, திகில் படங்களின் கொண்டாட்டமாக அமைகிறது.
Surya 44: வாயில் சிகிரெட்டுடன் கெத்தாக லுக் விட்ட சூர்யா; சூர்யா 44 படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!
Sriramkanna Pooranachandiranசந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அசத்தல் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
Vidaamuyarchi Update: ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்த விடாமுயற்சி டீம்.. உச்சகட்ட குஷியில் இருக்கும் தல ரசிகர்கள்..!
Backiya Lakshmiநடிகர் அஜித்குமார் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது.