திரைப்படம்
Actress Trisha Casting Vote: இந்தியா தேர்தல்கள் 2024: ஸ்டைலாக வந்து தனது வாக்கை பதிவு செய்த திரிஷா; செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகை திரிஷா தனது வாக்குகளை பதிவு செய்தார்.
Ajith Kumar Casted his Vote: முதல் ஆளாக வந்து ஜனநாயக கடமையாற்றிய தல அஜித்; செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஒரேகட்டமாக தமிழ்நாட்டு & புதுச்சேரியில் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
Siva & Aarthi Casted Vote: தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன்; வாக்காளர்களுக்கு அறிவுரை.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ஜனநாயக கடமையாற்றுவதிலும் முன்னணியில் இருந்து 2024 மக்களவைத் தேர்தலுக்காக வாக்குகளை பதிவு செய்தார்.
Rajinikanth Casted Vote: மக்களுடன், மக்களாக.. எளிமையாக வந்து வாக்கை பதிவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், எளிமையாக வந்து தனது 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்தார்.
Tirupati Brothers Clarification on Uthamavillan: கமல் ஹாசனின் உத்தமவில்லன் படுதோல்வி படம்; சர்ச்சை வீடியோவால் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபல படுதோல்விகளுக்கு பிறகு கமல் ஹாசன் தனது படங்களை ஹிட் கொடுக்கும் திறமைவாய்ந்த உலக நாயகன் எனினும், அவர் கொடுத்த வாக்குறுதி ஒன்றை நிறைவேற்ற முயற்சிகள் நடப்பது தெரியவந்துள்ளது.
Veera Dheera Sooran Title Teaser: வெறித்தனமாக வெளியான சியான் 62 படத்தின் டைட்டில் டீசர்.. வீர தீர சூரனான விக்ரம்..!
Backiya Lakshmiநடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 62வது படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Thangalaan Update: விக்ரமின் பிறந்தநாளையொட்டி தங்கலான் மேக்கிங் வீடியோ.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!
Backiya Lakshmiசியான் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி, தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது.
Rajinikanth Condolences Dwarakish: சூப்பர் ஸ்டார் படங்களை தயாரித்த நடிகர் துவாரகிஷ் மரணம்.. ரஜினிகாந்த் இரங்கல்..!
Backiya Lakshmiகன்னட பட நடிகரும், இயக்குனருமான துவாரகிஷ் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chiyaan 62 Update: 2 கெட்டப்பில் கலக்கப்போகும் விக்ரம்.. நாளை வெளியாகும் ‘சியான் 62’ பட அப்டேட்!
Backiya Lakshmiவிக்ரம் நடிக்கும் சியான் 62 படத்தின் அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.
HBD Charlie Chaplin: நாடுகள், மொழிகளை கடந்து உலகையே சிரிக்க வைத்த நாயகன்; சார்லி சாப்ளின் பிறந்தநாள் இன்று.!
Sriramkanna Pooranachandiranதனது உடல் பாவனை மற்றும் பிற செயல்பாடுகளால் மொழிகளை கடந்து ரசிகர்களை சிரிக்க வைத்த நாயகன் சார்லி சாப்ளினுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். நீங்களும் உங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள்.
Siren OTT Release: திரையரங்கில் கீர்த்தி சுரேஷ் வில்லத்தனத்தில், ஜெயம் ரவி அசத்தல் நடிப்பில் வெளியான சைரன்... இப்போது ஓடிடியில்..!
Backiya Lakshmiசைரன் படம் ஏப்ரல் 19-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rathnam Trailer: சமூகத்தில் கெட்டது செய்பவர்களை தூக்கிப்போட்டு மிதிக்கும் விஷால்.. ரத்னம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!
Backiya Lakshmiநடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் படத்தின் ட்ரெய்லர் ஆனது தற்போது வெளியானது.
Whistle Podu From The GOAT: "குடிமக்கதான் நம் கூட்டணி.. பார்ட்டி விட்டு தான் போ மாட்ட நீ.." தளபதி விஜய் குரலில் வெளியான விசில் போடு..!
Backiya Lakshmi'கோட்' படத்தின் முதல் பாடலான `விசில் போடு' தளபதி விஜய் குரலில் வெளியானது.
Aranmanai 4: பேயின் மிரட்டல் சம்பவத்துக்கு தயாரா?.. அரண்மனை 4 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமக்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், திரையில் பேயின் நடமாட்டத்தை கண்டு அஞ்சவைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் 26ல் திரைக்கு வருகிறது.
Firing Near Salman Khan's House: நடிகர் சல்மான்கானின் வீட்டருகே துப்பாக்கி சூடு: பரபரப்பில் பாலிவுட் திரையுலகம்..!
Sriramkanna Pooranachandiranகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை ஒன்றில் சிக்கிய நடிகர் சல்மான்கானின் வீட்டிற்கு வெளியே தற்போது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sonu Sood on Swiggy Delivery Boy Stolen Shoe: ஷூவை திருடிய டெலிவரி பாய்க்கு ஆதரவாக நடிகர் சோனு சூட்; ஆதரவு, எதிர்ப்பை தெரிவித்த நெட்டிசன்கள்.. காரணம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranடெலிவரி செய்யச்சென்ற இடத்தில் ஷூவை திருடிய ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஆதரவாக பேசிய நடிகரின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.
22 Years of Gemini: ஓ போடு நினைவிருக்கா?.. ஜெமினி படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு; விக்ரமின் நெகிழ்ச்சி பதிவு.!
Sriramkanna Pooranachandiranவிக்ரம் - கலாபவன் மணியின் அதிரடி காட்சிகளுடன் உருவான ஜெமினி திரைப்படம், 2002 ல் மெகாஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்த திரைப்படம் ஆகும்.
Vijay Constructed Temple For His Mother: "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" - அம்மாவிற்காக கோவில் கட்டிய தளபதி விஜய்..!
Backiya Lakshmiநடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
The Greatest Of All Time release Date Out: தளபதி விஜய்யின் அசத்தல் என்ட்ரி.. கோட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!
Backiya Lakshmiநடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது.
Joker 2 Trailer: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!
Backiya Lakshmiஜோக்கர் 2 திரைப்படத்தின் முதல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.