முக்கிய செய்தி

நாளைய வானிலை: 14 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. இன்றும், நாளையும் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Comet AI Browser: குரோமுக்கு போட்டியாக களமிறங்கியது Comet ப்ரவுசர்.. வசதிகள் ஏராளம்.. இப்போதே ட்ரை பண்ணுங்க.!

Sriramkanna Pooranachandiran

Perplexity AI நிறுவனத்தின் Comet ப்ரவுசர் உலக அளவில் மக்கள் பயன்படுத்த அறிமுகமாகி இருக்கிறது. இதனை இலவசமாக உபயோகிக்கலாம் எனவும், ஏஐ உதவியுடன் பயனர்கள் பல புதிய விஷயங்களை அணுகலாம் எனவும் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

Snapchat Memories: ஸ்டோரேஜ் சேவைக்கு கட்டணம்.. ஸ்னாப்சாட் பயனர்களுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

ஸ்னாப்சாட் நிறுவனம் தனது Memories அம்சத்தில் 5GBக்கு மேல் உள்ளடக்கத்தை சேமிக்கும் பயனர்களிடம் இருந்து விரைவில் கட்டணம் வசூலிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. சரிந்தது தங்கம் விலை.. வெள்ளி விலையும் குறைவு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

Yuvraj Singh & Abhishek Sharma Dancing: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடிய யுவராஜ் சிங், அபிஷேக் ஷர்மா.. வைரல் வீடியோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

லூதியானாவில் நடைபெற்ற சகோதரியின் திருமணத்தில், கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா, யுவராஜ் சிங் நடனமாடிய வீடியோ வெளியாகி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Health Warning: புளித்த மாவில் தோசை சாப்பிடுறீங்களா? கவனமாக இருங்க மக்களே.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தினமும் இட்லி, தோசை (Idly Dosa Food) சமைத்து சாப்பிடும் நபர்கள், அதனை பிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்து சாப்பிட கூடாது என குழந்தைகள் நல ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர். ஆரோக்கியம் (Health Tips Tamil) தொடர்பான உடல்நல செய்திகளை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

Sudden Heart Attack Deaths in India: 175 பேரில் 100 பேருக்கு திடீர் மரணம்.. இந்தியாவில் நடந்த திடீர் மாரடைப்பு மரணங்கள்.. ஷாக் ரிப்போர்ட்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் (Sudden Heart Attack Death) குறித்து NCRB அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Russian President Vladimir Putin India Visit: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருவது உறுதி..!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுக்கின்றன. அதே நேரத்தில், இந்தியா தனது நட்பு நாடுகளிடம் கூடுதல் நெருக்கம் காண்பிக்கிறது. விரைவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Russian President Vladimir Putin) இந்தியா வருகிறார். அவரை பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான இந்திய அரசு (Govt of India) வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறது.

Advertisement

Gold Rate Today: விஜயதசமியில் இறக்கம் காட்டிய தங்கம்.. கிராக்கி காண்பிக்கும் வெள்ளி விலை.. புதிய உச்சம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (Gold Price Today in Chennai) குறைந்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளி விலை இன்று மீண்டும் (Silver Price Today in Chennai) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Vikravandi Car Accident: அதிவேகத்தில் சோகம்.. லாரி மீது கார் மோதி தீப்பிடித்து பயங்கர விபத்து.. விழுப்புரத்தில் 3 பேர் உடல் கருகி பலி.!

Sriramkanna Pooranachandiran

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (Chennai Trichy National Highway), விழுப்புரம் மாவட்டம் (Viluppuram News) விக்கிரவாண்டி (Vikravandi Car Accident Today) பகுதியில் இன்று காலை நடந்த கார் விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மூணாறு சுற்றுலா (Munnar Tour) புறப்பட்டவர்கள், அதிவேகத்தில் பயணித்தால் வழியில் நடந்த கொடூரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

AUSW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; போராடிய சோஃபி டெவின்.. ஆஸ்திரேலியா மகளிர் அணி அபார வெற்றி..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய 2வது போட்டியில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND Vs WI 1st Test: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!

Rabin Kumar

இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI Test 2025) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, நாளை (அக்டோபர் 02) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

AUSW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; ஆஷ்லீ கார்ட்னர் அதிரடி சதம்.. ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கு ஆல் அவுட்..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2025 தொடரில், ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 2வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Viral Video: ஓடும் காரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

குருகிராம்-துவாரகா விரைவுச்சாலையில் காரின் மேல் ஏராளமான பட்டாசுகள் வெடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!

Rabin Kumar

மும்பையில் பாலியல் தொழிலாளி பெண்ணை, பாலியல் வன்கொடுமை (Woman Rape Case) செய்து கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Breaking: சரஸ்வதி பூஜையில் 2 முறை உச்சம் தொட்ட தங்கம்.. ரூ.88,000ஐ நெருங்கும் விலை.. நகை வாங்க நினைப்போருக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.87,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

NZ Vs AUS 1st T20I: மிட்செல் மார்ஷ் அதிரடி.. டிம் ராபின்சன் சதம் வீண்.., ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

Rabin Kumar

நியூசிலாந்து எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாளைய வானிலை: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Gandhi Jayanti 2025: மகாத்மா காந்தியின் பொன்மொழிகள், வாழ்க்கை வரலாறு.. உங்களுக்கான காந்தி ஜெயந்தி கட்டுரை இதோ.!

Sriramkanna Pooranachandiran

Gandhi Jayanthi 2025: இந்தியாவில் அக்டோபர் 2, 2025 அன்று காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை, போராட்டங்கள், சுதந்திரத்திற்கான பங்களிப்பு மற்றும் பொன்மொழிகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Vijayadashami 2025: ஜெயம் தரும் விஜயதசமியில் பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.. துர்க்கையின் அருளை பெற கட்டாயம் செய்யுங்க.!

Sriramkanna Pooranachandiran

Vijayadashami 2025: 2025 ஆம் ஆண்டு விஜயதசமி எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , துர்க்கையை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

Advertisement
Advertisement