முக்கிய செய்தி

Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை.. தங்கம் விலையும் கிடுகிடு உயர்வு.. இன்று தங்கம் விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) ரூ.85,000ஐ கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு புதிய உச்சமாக ரூ.1,59,000 என்ற மதிப்பை எட்டி இருக்கிறது. தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price Today) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

IND Vs SL: சமனில் முடிந்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி.., இலங்கை போராடி தோல்வி..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதிய 18வது போட்டியில், சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது.

IND Vs SL: இந்தியா அதிரடி பேட்டிங்.. அபிஷேக் சர்மா அதிரடியால் 202 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதும் 18வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 202 ரன்கள் அடித்துள்ளது.

ChatGPT Pulse: சாட்ஜிபிடி பயனர்களே ரெடியா?.. வேலையை எளிதில் முடிக்க வந்தாச்சு சாட்ஜிபிடி பல்ஸ்.. புதிய அப்டேட்.!

Sriramkanna Pooranachandiran

ஓபன் ஏஐ நிறுவனம் சார்ஜிபிடி பல்ஸ் (ChatGPT Pulse) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களுக்கு தனிப்பட்ட உதவி மற்றும் தகவல்களை வழங்கும் இந்த AI வசதி பயனர் தனியுரிமையை முதன்மையாக பாதுகாக்கிறது.

Advertisement

IND Vs SL, Toss: சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி.. இலங்கை டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதும் 18வது போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Viral Video: பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 'பளார்' - வீடியோ வைரல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தன்னிடம் பாலியல் சீண்டலில் (Young Girl Sexual Abuse) ஈடுபட்ட வாலிபரை, இளம்பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

PM Modi to Launch BSNL 4G: நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகம்.. பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!

Rabin Kumar

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை (BSNL 4G Network) நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 27) தொடங்கி வைக்க உள்ளார்.

Nepal Voting Age Reduced: வாக்களிக்கும் வயது 16 ஆக குறைப்பு.. நேபாள இடைக்கால பிரதமர் அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

ஜெனரல்-இசட் போராட்டங்களுக்குப் பிறகு, நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கி சட்டப்பூர்வ வாக்களிக்கும் (Voting Age Reduced) வயதை 18இல் இருந்து 16 ஆக குறைத்து அறிவித்துள்ளார்.

Advertisement

வானிலை: இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றைய, நாளைய வானிலை நிலவரம் குறித்து இப்பதிவில் காணலாம்.

IND Vs SL: இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்.. ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதும் 18வது போட்டி, நாளை (செப்டம்பர் 26) துபாயில் நடைபெறவுள்ளது.

PAK Vs BAN: பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் அபார பந்துவீச்சு.. இறுதிப்போட்டிக்கு செல்ல 136 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் எதிர் வங்கதேச அணிகள் மோதும் 17வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 135 ரன்கள் அடித்துள்ளது.

PAK Vs BAN, Toss: வங்கதேச அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் எதிர் வங்கதேச அணிகள் மோதும் 17வது போட்டியில், வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Advertisement

TCS Q2 Results: TCS பங்குதாரர்களுக்கு இன்பச்செய்தி.. இடைக்கால டிவிடண்ட் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

டிசிஎஸ் நிறுவனம் ஜூலை-செப்டம்பர் 2025-26 காலாண்டு நிதி முடிவுகளை அடுத்த மாதம் அறிவிக்கிறது. அதே நாளில் இடைக்கால டிவிடண்ட் தொகையும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

குடும்ப தகராறில் கணவரின் காதை கடித்துக் கிழித்த மனைவி.. பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் குடும்ப தகராறில் மனைவி தனது கணவரின் காதை கடித்த (Wife Bites Husband's Ear) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cable Car Accident: கேபிள் கார் விபத்தில் 7 புத்த துறவிகள் பலி.. 4 பேர் படுகாயம்..!

Rabin Kumar

இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட 7 புத்த துறவிகள் (Buddhist Monks Death) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Navratri 2025: நவராத்திரி நாட்களில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள்.. நோட் பண்ணிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

நவராத்திரி (Navratri 2025) காலத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். அம்மன் அருள் பெற இந்த விஷயங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

Advertisement

காதலியை கொன்றுவிட்டு, வாலிபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் தனது காதலியை கொன்றுவிட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை (Love Affair Case) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வானிலை: 5 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

IND Vs WI Test Squad 2025: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் 2025; 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

Rabin Kumar

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் (IND Vs WI Test 2025) தொடருக்கான, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Dr Beela Venkatesan IAS: யார் இந்த பீலா வெங்கடேசன்?.. நீண்டகால நோயால் முடிந்த வாழ்க்கை.. இறக்கும் தருவாயிலும் உருக்கிய புற்றுநோய்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றிய டாக்டர் பீலா வெங்கடேசன் (56) புற்றுநோயால் காலமானார். அவரது உடல் கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement