முக்கிய செய்தி

Gemini Hug My Younger Self Prompts: சிறுவயது நினைவை கட்டியணைக்கும் ஜெமினி டிரெண்ட்.. உங்களுக்கான டிரெண்டிங் பிராம்ட்ஸ்.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் ஜெமினி ஏஐ மூலம் தங்களது புகைப்படங்களை போலாராய்டு ஸ்டைலில் எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. தங்களுக்கு தேவையான அனைத்து வித பிராம்ட்ஸ்களும் (Gemini Trending Prompts) இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

Beela Venkatesan: பீலா வெங்கடேசன் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.. அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு எரிசக்தித் துறை செயலாளர் பீலா வெங்கடேசன் புற்றுநோயால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர், ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Today's Latest News In Tamil: பீலா வெங்கடேசன் மரணம் முதல் சூப்பர் 4ல் இந்தியா அபார வெற்றி வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!

Sriramkanna Pooranachandiran

25 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.

Gold Rate Today: தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கம் திடீர் சரிவை சந்தித்துள்ளது. ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

IND Vs BAN: ஆசிய கோப்பை 2025; பைனலுக்கு சென்றது இந்தியா.. 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் வங்கதேச அணிகள் மோதிய 16வது போட்டியில், இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

PAK Vs BAN: பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் நாளை பலப்பரீட்சை.. பைனலுக்கு செல்லப்போவது யார்..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் எதிர் வங்கதேச அணிகள் மோதும் 17வது போட்டி, நாளை (செப்டம்பர் 25) துபாயில் நடைபெறவுள்ளது.

IND Vs BAN: அபிஷேக் சர்மா அதிரடி பேட்டிங்.. வங்கதேசம் வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் வங்கதேச அணிகள் மோதும் 16வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்துள்ளது.

Beela Venkatesan: தமிழக அரசின் எரிசக்தித் துறை தலைமை செயலாளர் பீலா வெங்கடேசன் புற்றுநோயால் காலமானார்..!

Sriramkanna Pooranachandiran

கொரோனா காலத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த பீலா ராஜேஷ் (Beela Rajesh) என்ற பீலா வெங்கடேசன் (Beela Venkadesan) உடல்நலக்குறைவால் (Beela Venkatesan Death) இன்று சென்னையில் (Chennai) காலமானார். லேட்டஸ்ட் தமிழ் செய்திகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Ladakh protest: லடாக்கில் பற்றி எரியும் பாஜக அலுவலகம்.. பறிபோன 4 உயிர்கள், 80 பேர் படுகாயம்.. ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு.!

Sriramkanna Pooranachandiran

லடாக்கில் தனி மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் (Ladakh Protest) முடிந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகி, 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால் லே நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

IND Vs BAN, Toss: வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.. காயத்தால் லிட்டன் தாஸ் விலகல்..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் வங்கதேச அணிகள் மோதும் 16வது போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

வானிலை: 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் நொறுக்கப்போகும் மழை.. மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர், நாமக்கல் உட்பட 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Canara Bank Job: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

கனரா வங்கியில் (Canara Bank) காலியாக உள்ள 3,500 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. தேர்வு மற்றும் நேர்காணல் முறை இல்லாத அபரன்டிஸ் பணி குறித்த விபரங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Advertisement

Kolkata Floods: கொல்கத்தாவில் வரலாறு காணாத மழை.. வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு..!

Rabin Kumar

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து தகராறில் தொழிலதிபர் கொலை.. மகன் உட்பட இருவர் கைது..!

Rabin Kumar

மும்பையில் சொத்து தகராறில் தொழிலதிபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் (Businessman Murder Case) மகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Super Typhoon Ragasa: ஹாங்காங்கை புரட்டி போட்ட 'ரகாசா சூறாவளி'.. தைவானில் 15 பேர் பலி..!

Rabin Kumar

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹாங்காங் மற்றும் தைவானில் ரகாசா சூறாவளி புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வானிலை: வாட்டி வதைக்கும் வெயில்.. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தை குளிர்விக்க வரும் மழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார்.. சம்மன் அனுப்பிய போலீசார்.!

Sriramkanna Pooranachandiran

ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் நேரில் ஆஜராக போலீசார் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

Viral Video: மேலதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்.. சிசிடிவி காட்சி உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர், தனது மேலதிகாரியை பெல்ட்டால் தாக்கிய (Headmaster Attacks BSA) சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

Today's Latest News In Tamil: தங்கம் & வெள்ளி விலை முதல் கலைமாமணி விருதுகள் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!

Sriramkanna Pooranachandiran

23 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.

Kalaimamani Awards: 2021, 2022, 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு.. லிங்குசாமி முதல் அனிரூத் வரை.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழக அரசின் மிகஉயரிய விருதான கலைமாமணி விருதுகள் (Kalaimamani Awards) அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2021, 2023, 2023ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (Tamilnadu CM MK Stalin) வழங்குகிறார். கலைமாமணி விருது பட்டியல் (Kalaimamani Awards List 2025) குறித்த விபரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement
Advertisement