முக்கிய செய்தி

Mahalaya 2025 Wishes in Tamil: புரட்டாசி மகாளய அமாவாசை 2025 வாழ்த்துக்கள்.. உங்களுக்கான வாழ்த்து செய்திகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வழிமுறைகள் மற்றும் குடும்ப, நண்பர்களுடன் பகிரக்கூடிய வாழ்த்துக்கள் (Mahalaya Amavasya Tamil Wishes) குறித்த இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

சொத்து தகராறில் மனைவி, மாமியார் தொல்லை.. விவசாயி விஷம் குடித்து தற்கொலை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மாமியாரின் தொல்லை தாங்காமல், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Today's Latest News In Tamil: இந்திய கிரிக்கெட் அணி வெற்றி முதல் ராதிகாவின் தாயார் மரணம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

22 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.

பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீச்சு தாக்குதல்.. பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு..!

Rabin Kumar

பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசியதில், அந்நாட்டின் கைபர் பக்துன்க்வா கிராமத்தை சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

TCS Layoff Controversy: 12,000+ ஊழியர்கள் கட்டாய ராஜினாமா.. பணியாளர்களை மிரட்டி வெளியேற்றும் டிசிஎஸ்?

Sriramkanna Pooranachandiran

டாடா கன்சல்டன்சி நிறுவனம் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணிநீக்கம் (TCS Layoffs) செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்கள் என குறிப்பிட வற்புறுத்தியதாகவும் இணையத்தில் TCS நிறுவன ஊழியர்கள் குமுறி வருகின்றனர்.

Breaking: வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ரூ.83,000ஐ கடந்த தங்கம் விலை.. தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.83,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி.. 5 பேர் படுகாயம்..!

Rabin Kumar

அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மாலில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வானிலை: தமிழகத்தில் கனமழை அலர்ட்.. 11 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் தர்மபுரி, கடலூர் உட்பட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

Kantara Chapter 1 Tamil Trailer: தர்மத்தை காக்க பஞ்சுருளி தெய்வம் அவதரித்தது எப்படி?.. காந்தாரா சாப்டர் 1 படத்தின் அனல்பறக்கும் டிரெய்லர் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா சாப்டர் 1 (Kanthara 2 Trailer) அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் அனல் பறக்கவைக்கும் டிரெய்லர் வீடியோ இன்று தமிழில் வெளியிடப்பட்டது. அதன்படி காந்தாரா தெய்வம் மக்களை காப்பாற்றும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

IND Vs PAK Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் அடுத்த போட்டி எப்போது?.. தேதி, நேரத்தை குறிச்சு வச்சுக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 பிரிவில் (Super Four Match) இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan) அணிகள் மோதிக்கொள்ள மற்றொரு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி அடுத்த போட்டி எப்போது? (Upcoming India Vs Pakistan Match Schedule), நேரம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Suryakumar Yadav: இந்தியா VS பாகிஸ்தான் போட்டி Rivalry-யா?.. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் நச் பதில்.!

Sriramkanna Pooranachandiran

துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரில், இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி (India Vs Pakistan Cricket) அசத்தல் வெற்றி அடைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற பின் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்தியா - பாகிஸ்தான் போட்டி Rivalry போட்டி கிடையாது என தெரிவித்தார்.

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.. புதிய உச்சத்தில் வெள்ளி.. தங்கம் விலையும் கிடுகிடு உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

Chennai One App: பேருந்து, மெட்ரோ, ஆட்டோவில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்.. சென்னை ஒன் ஆப் அறிமுகம்.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தனித்தனி டிக்கெட் எடுத்து சென்னையில் பயணித்த காலங்கள் மலையேறி, ஒரே டிக்கெட்டில் சென்னை நகரை மெட்ரோ (Chennai Metro Rail), பேருந்து (Chennai MTC Bus) உட்பட பல சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சென்னை ஒன் ஆப் செயலி (Chennai One App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

GST Tax Slabs: அடுத்த தலைமுறைக்கான புதிய ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமல்.. எந்தெந்த பொருட்களின் விலை மாற்றம்? முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) ஆணைக்கிணங்க, மத்திய நிதியமைச்சகம் (Ministry of Finance India) ஜிஎஸ்டி வரி விதிப்பின் (GST Tax Slabs) அடுக்குகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நவராத்திரி திருவிழா (Navaratri Festival) தொடங்கும் இன்று (செப்டம்பர் 17) முதல் அமலுக்கு வருகிறது.

IND Vs PAK Asia Cup 2025: மாஸ் வெற்றி! இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 போட்டியில் அசத்தல்.! மாயாஜாலம் செய்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.!

Sriramkanna Pooranachandiran

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரில், இன்றைய ஆட்டத்தில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs Pakistan National Cricket Team) சமமான திறனை வெளிப்படுத்தின. இந்தியா Vs பாகிஸ்தான் (India Vs Pakistan Cricket) இறுதியில் இந்திய அணி வெற்றி அடைந்தது.

வானிலை: 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரி, கடலூர், தர்மபுரி உட்பட 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

H1B Visa Fees: H1B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு.. வெள்ளை மாளிகை விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எச்1பி விசா (H1B Visa Price) கட்டணத்தை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) உத்தரவிட்டார். இதனால் இந்தியாவில் H1B விசா விலை இந்தியாவில் ரூ.88 லட்சமாக (1 லட்சம் USD) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உலக செய்திகளை (World News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil)ல் படிக்கவும்.

வானிலை: இன்றும், நாளையும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. மக்களே கவனமா இருங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

TVK Vijay: சனிக்கிழமைகளில் பிரச்சாரம் ஏன்?.. தவெக தலைவர் விஜய் நச் பதில்.!

Sriramkanna Pooranachandiran

தவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சார பணிகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சி, அரியலூர் பிரச்சாரத்துக்குப் பிறகு, நேற்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் (Vijay Nagapattinam Thiruvarur Campaign) பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்வதற்கான காரணத்தை கூறினார்.

Mahalaya Amavasya: மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்.. முன்னோர் ஆசி பெற விரதம் இருக்கும் முறை.!

Sriramkanna Pooranachandiran

புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் மகாளய அமாவாசை (Mahalaya Amavasya 2025) முன்னோர் வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்ததாகும். மகாளய அமாவாசை 2025 தர்ப்பணம் செய்வது, விரத முறை, திதி கொடுக்க உகந்த நேரம் மற்றும் பலன்களை இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Advertisement
Advertisement