முக்கிய செய்தி

IND Vs BAN: இந்தியா - வங்கதேசம் அணிகள் நாளை மோதல்.. இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் வங்கதேச அணிகள் மோதும் 16வது போட்டி, நாளை (செப்டம்பர் 24) துபாயில் நடைபெறவுள்ளது.

PAK Vs SL: பாகிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு.. கமிந்து மெண்டிஸ் அரைசதம் விளாசல்..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) பாகிஸ்தான் எதிர் இலங்கை அணிகள் மோதும் 15வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 133 ரன்கள் அடித்துள்ளது.

PAK Vs SL, Toss: இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா - சாவா போட்டி.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) பாகிஸ்தான் எதிர் இலங்கை அணிகள் மோதும் 15வது போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

மனைவி தாய் மாமாவுடன் கள்ளக்காதல்.. கணவர் கொடூர கொலை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை (Husband Murder) செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Road Accident: கார் - லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்.. 4 பேர் உடல் கருகி பலி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் லாரி - கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

71st National Film Awards: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது.. சாதனை படைத்த பார்க்கிங் படம்.. 71வது தேசிய திரைப்பட விருதுகள் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 71வது தேசிய திரைப்பட விருதுகளை (71st National Film Awards) வழங்கி வருகிறார். அதன்படி உயரிய விருதான தாதா சாகேப் பால்கே (Dadasaheb Phalke Award) விருதை நடிகர் மோகன்லால் பெற்றார்.'பார்க்கிங்' சிறந்த தமிழ் படம் விருது பெற்றது.

Dulquer Salmaan: ஆபரேஷன் நும்கோர்; நடிகர் துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்..!

Rabin Kumar

கேரளாவில் ஆபரேஷன் நும்கோர் என்ற பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.

வானிலை: 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் திருப்பூர், மதுரை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Yuvraj Singh: சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு; முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் விசாரணை..!

Rabin Kumar

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் அமலாகத்துறை அதிகாரிகள் (ED Raid) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ரூ.85,000ஐ கடந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.85,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

நாளைய வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு மிரட்டப்போகும் வானிலை.. கனமழை எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Operation Numkhor: ஆபரேஷன் நும்கூர்.. நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிரடி சோதனை.!

Sriramkanna Pooranachandiran

கேரள சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜூக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

JustIN: டிடிவி தினகரனை நேரில் சந்தித்த அண்ணாமலை.. பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிரிவுகளை மீண்டும் சேர்க்க முயற்சி செய்து திமுகக்கு எதிரான கூட்டணியை பலப்படுத்துகிறது.

DMK Supporter Killed: திமுக பெண் பிரமுகர் வெட்டிக்கொலை.. பேஸ்புக் நேரலையில் வீடியோ வெளியிட்ட கணவர்.!

Sriramkanna Pooranachandiran

கேரள மாநிலம் கொல்லத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்பின் முகநூல் நேரலையில் தான் கொலை செய்த தகவலை வீடியோவாக பதிவிட்டார்.

Today's Latest News In Tamil: இலவச சிலிண்டர் விநியோகம் முதல் அசாம் பாடகர் மறைவு வரை.. இன்றைய முக்கிய செய்திகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

22 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.

Gold Rate Today: ரெக்கார்ட் பிரேக் செய்த வெள்ளி விலை.. தங்கம் விலையும் புதிய உச்சம்.. ஷாக் நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

Navaratri Festival 2025: நவராத்திரி பண்டிகை 2025: ஒன்பது நாட்கள் வழிபாடுகளும், சிறப்புகளும்..!

Sriramkanna Pooranachandiran

நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா (Navaratri Thiruvizha 2025) பண்டிகை களைகட்டி இருக்கிறது. இந்த பண்டிகையின் 9 நாட்களும் கொலு (Navratri Kolu) வைத்து வழிபாடு நடத்தி சிறப்பிப்பார்கள். அந்த வகையில், நவராத்திரி 9 நாட்கள் வழிபாடு (Navaratri 9 Days Celebration Method), அதன் சிறப்புகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

PAK Vs SL: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் நாளை பலப்பரீட்சை..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) பாகிஸ்தான் எதிர் இலங்கை அணிகள் மோதும் 15வது போட்டி, நாளை (செப்டம்பர் 23) அபுதாபியில் நடைபெறவுள்ளது.

Viral Video: நாகப்பாம்பை வெறும் கையால் பிடித்த காவலர் மரணம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு கவசம் இல்லாமல் நாகப்பாம்பைப் பிடிக்கும் ஒரு போலீஸ்காரரின் வீடியோ வைரலாகி வருகிறது.

கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. சிக்கிய உருக்கமான கடிதம்..!

Rabin Kumar

புதுக்கோட்டையில் பாலியல் தொந்தரவால் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement