முக்கிய செய்தி

வானிலை: தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழைக்கு (Weather Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Vinayagar Chaturthi Special: விநாயகர் விரும்பும் பூரணம் கொழுக்கட்டை, லட்டு உட்பட நைவேத்தியங்கள்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.!

Sriramkanna Pooranachandiran

முழுமுதற்கடவுளான விநாயகருக்கு பிடித்த உணவுகளில் (Vinayagar Chaturthi Special Recipes) பூரண் போலி, லட்டு, சுண்டல், பூரணம் கொழுக்கட்டை உட்பட நைவேத்தியங்களை செய்வது எப்படி? என இந்த சிறப்பு செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

2 ஆம் வகுப்பு மாணவர்கள் கண்களில் மிளகாய் பொடி தூவிய ஆசிரியர்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நிஜாமாபாத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் கண்கள் மற்றும் காதுகளில் மிளகாய் பொடியை (Nizamabad School Chilli Powder Incident) தூவிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Tiruvannamalai: தலைமைக்காவலரின் மகளுக்கே இப்படி ஒரு முடிவா?.. மாமியாரின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

திருவண்ணாமலையில் தலைமை காவலரின் மகள் மகாலட்சுமி மாமியாரின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை (Tiruvannamalai Dowry Case) செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Gold Rate Today: ரூ.75,000ஐ மீண்டும் நெருங்கும் தங்கம் விலை.. கிடுகிடு உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

இளம்பெண்ணின் வாயில் வெடிமருந்து குச்சியை திணித்து வெடிக்க வைத்த கள்ளக்காதலன்.. லாட்ஜில் கதறக்கதற நிகழ்ந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

கண்ணூரை சேர்ந்த இளம்பெண் கள்ளக்காதலுடன் லாட்ஜில் (Mysore Lodge Murder) தங்கியபோது தகராறு ஏற்பட்டதில், அவர் காதலியின் வாயில் ஜெலட்டின் குச்சிகளை சொருகி வெடிக்க வைத்த கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

22 வயதில் உயிரிழந்த வழக்கறிஞர் பெண்.. சிடி ஸ்கேன் எடுக்கும்போது விபரீதம்..!

Rabin Kumar

சிடி ஸ்கேன் எடுக்கும்போது, கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவு காரணமாக பிரேசில் வழக்கறிஞர் 22 வயதில் உயிரிழந்த (Brazil Lawyer Dies) சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட யூடியூபர்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஒடிசாவில் யூடியூபர் ஒருவர் நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது, நீரோட்டத்தில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சிகர வீடியோ (Trending Video) வைரலாகி வருகிறது.

Advertisement

Tiruvallur News: மூச்சுக்குழாயில் வண்டு கடித்து ஒரு வயது குழந்தை பரிதாப பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!

Rabin Kumar

திருவள்ளூரில் மூச்சுக்குழாயில் வண்டு கடித்து ஒரு வயது குழந்தை (Child Death Case) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vinayagar Chaturthi Wishes in Tamil: வினை தீர்க்கும் விநாயகரின் பிறந்தநாள்.. உங்களுக்கான விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்திகள்.!

Sriramkanna Pooranachandiran

முழுமுதற்கடவுளான விநாயகரின் பிறந்தநாள் (Vinayagar Chaturthi 2025) ஆகஸ்ட் 27ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. ஆனை முகத்தானின் அருளை பெற்று நோய் நொடியின்றி நீடுடி வாழ வணங்குவோம். இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி தமிழ் வாழ்த்து (Vinayagar Chaturthi Tamil Wishes 2025) பதிவுகளையும் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களுக்காக இணைக்கிறது.

உடலை துண்டு துண்டாக வெட்டி கர்ப்பிணி மனைவி கொடூரக் கொலை.. கணவர் வெறிச்செயல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் கர்ப்பிணி மனைவியை அவரது கணவர் உடலை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாகக் கொலை (Husband Kills Wife) செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anurag Thakur: "விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன்" மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சு.. கிளம்பிய சர்ச்சை.!

Sriramkanna Pooranachandiran

பகவான் ஹனுமான் தான் விண்வெளிக்கு முதலில் சென்ற நபர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பள்ளி குழந்தைகள் மத்தியில் பேசியது விமர்சனத்தை சந்தித்துள்ளது.

Advertisement

Asia Cup 2025 Afghanistan Squad: ஆசிய கோப்பை 2025; ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.., ரஷீத் கான் கேப்டன்..!

Rabin Kumar

2025 ஆசிய கோப்பை டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை (Asia Cup 2025 Afghanistan Squad) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Dinesh Mangaluru Passes Away: கன்னட நடிகர் தினேஷ் மங்களூரு மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!

Rabin Kumar

கன்னட நடிகர் தினேஷ் மங்களூரு (Dinesh Mangaluru Death), உடல்நலக் குறைவால் தனது 55 வயதில் இன்று மரணமடைந்தார்.

மனைவி கழுத்தை அறுத்துவிட்டு, வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை (Husband Hanging Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: ஆகஸ்ட் 27 முதல் வெளுக்கப்போகும் கனமழை.. விநாயகர் சதுர்த்தி தொடங்கி கொட்டும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் கனமழைக்கு (Weather Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Viral Video: பெண் பயணியிடம் ஓடும் இரயிலில் அத்துமீறல்.. சிக்கியதும் கதறிய கான்ஸ்டபிள்.!

Sriramkanna Pooranachandiran

புதுடெல்லியில் இருந்து உத்திரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் நோக்கி பயணம் செய்த ரயிலில், இளம்பெண்ணுக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் வீடியோ வெளியான நிலையில், காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Trichy News: எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் புகுந்த 108 ஆம்புலன்ஸ்.. ஓட்டுநர் மீது தாக்குதல்.. அதிமுக தொண்டர்கள் ஆவேசம்.!

Sriramkanna Pooranachandiran

திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்துக்குள் 108 ஆம்புலன்ஸ் வந்தது. இதனால் அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இடையூறு செய்ய ஆம்புலன்ஸ் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

JustIN: இரயில் தண்டவாளத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. கடலூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், பூவனூரில் இன்று (25 ஆகஸ்ட் 2025) தனியார் பள்ளி வேன் ரயில் தண்டவாளத்தில் (Cuddalore School Bus Accident) கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் மற்றும் பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

Gold Rate Today: சரிந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை சமீபகாலமாக உயர்ந்து வந்த நிலையில், தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளி தற்போது உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement
Advertisement