முக்கிய செய்தி

இந்தியாவுக்கு கூடுதல் வரி எச்சரிக்கை.. டிரம்ப் - புதின் சந்திப்பு பலனலிக்குமா..?

Rabin Kumar

ரஷ்யாவுடன் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீது வரி விதிப்பு அதிகரிக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Kishtwar Cloudburst: மேகவெடிப்பு மற்றும் கனமழை; வெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

Rabin Kumar

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் (Cloudburst) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. பார்ட்டியில் போதைப்பொருள் கொடுத்து கொடூரம்..!

Rabin Kumar

டெல்லியில் பார்ட்டியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து, இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை (Gang Rape Case) செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Shilpa Shetty and Raj Kundra: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்த்ரா மீது பணமோசடி வழக்கு; ரூ.60 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..!

Rabin Kumar

ரூ.60 கோடி பணமோசடி வழக்கில் (Money Laundering Case), நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

பி.பார்ம் மாணவர் சுட்டுக்கொலை.. 6 பேர் மீது வழக்குப்பதிவு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 24 வயதான பி.பார்ம் மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட (B.Pharm Student Murder) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரி, கோயம்பத்தூரில் இன்று கனமழை (Weather) பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking: தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்புத் திட்டங்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு அரசு அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான 6 சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Coolie Review: கூலி படம் எப்படி இருக்கு?.. லோகேஷ் - ரஜினி கூட்டணி ஜெயித்ததா?.. மக்களின் விமர்சனம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் எப்படி உள்ளது? என மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கூலி படம் பார்த்தவர்கள் அளித்த ரிவ்யூ (Coolie Movie Public Review) இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Sanitary Workers Arrest Vs Coolie FDFS: ஒருபக்கம் கூலித் தொழிலாளர்கள் போராட்டம்.. மறுபக்கம் 'கூலி' கொண்டாட்டம்.. கடும் விமர்சனங்கள்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் நேற்று இரவோடு இரவாக கைது (Sanitation Workers Arrest) செய்யப்பட்டனர். இதனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அப்பகுதியில் மக்கள் கூலி பட (Coolie Movie Celebration) கொண்டாத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Coolie: கூலி படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. லோகேஷ்-க்கு பாராட்டு.!

Sriramkanna Pooranachandiran

லோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி (Coolie Movie) திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நேற்று இரவில் சிறப்புக் காட்சியை பார்த்த தமிழ்நாடு முதல்வர் லோகேஷை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

Coolie FDFS Celebration: திரையரங்குகளில் வெளியானது 'கூலி'.. ரசிகர்கள் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

லோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள், முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் (Coolie FDFS Celebration Video) ஈடுபட்டு திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர்.

Krishna Jayanthi Wishes in Tamil: 'கிருஷ்ணரின் பிறந்தநாளை கொண்டாடுவோம்' - உங்களுக்கான கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தி.!

Sriramkanna Pooranachandiran

அதர்மத்தை அழித்து தர்மத்தை காத்திட பூவுலகில் அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாள் கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi 2025) நன்னாளாக சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி தமிழ் வாழ்த்து (Krishna Jayanthi Tamil Wishes 2025) பதிவுகளையும் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களுக்காக இணைக்கிறது.

Advertisement

TECNO Spark Go 5G: 6000mAh பேட்டரி.. டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி.., பட்ஜெட் விலையில் நாளை அறிமுகம்..!

Rabin Kumar

டெக்னோ நிறுவனம், நாளை (ஆகஸ்ட் 14) இந்தியாவில் பட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

Road Accident: பைக் மீது கார் மோதிய விபத்து.. குழந்தைகள் உட்பட மூவர் பரிதாப பலி..!

Rabin Kumar

தஞ்சாவூரில் கார் மோதிய விபத்தில் (Bike - Car Accident) ஒரே பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suresh Raina: ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்; சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

Rabin Kumar

ஆன்லைன் சூதாட்ட செயலி (Online Betting App Case) தொடர்பாக, பண மோசடி விவகாரத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்.. அயர்லாந்து அதிபர் கண்டனம்..!

Rabin Kumar

அயர்லாந்தில், இந்திய சமூகத்தினருக்கு எதிராக தொடர்ந்து இனவெறி தாக்குதல்கள் (Racist Attacks on Indians) நடைபெற்று வருகின்றன.

Advertisement

தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவன் கொலை.. காதலன் என்கவுண்டரில் பலி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 10 வயது சிறுவன் கொல்லப்பட்ட நிலையில், காதலன் என்கவுண்டரில் (Boyfriend Encounter) பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு; கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.., மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Rabin Kumar

சென்னையில் பாலியல் வன்கொடுமை (Sexual Abuse Case) வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Shocking Video: வாய்பேச முடியாத இளம்பெண் துரத்திச்சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

உத்திரபிரதேசத்தில் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறன் கொண்ட இளம்பெண்ணை நடுரோட்டில் இருசக்கர வாகனங்களில் துரத்திச்சென்று கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ கட்சிகள் (Uttar Pradesh Gang Rape Video) வெளியாகியுள்ளன.

பணம் கொடுக்க மறுத்ததால் தந்தை கத்தியால் குத்திக்கொலை.. மகன் வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பணம் கொடுக்க மறுத்த தந்தையை, மகன் கத்தியால் குத்திக் கொலை (Son Kills Father) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement