முக்கிய செய்தி

வானிலை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிபேட்டை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Krishna Jayanthi Special: கிருஷ்ணருக்கு பிடித்த திரட்டுப்பால், நெய் அப்பம், வெண்ணெய் உட்பட 8 ஸ்பெஷல் பலகாரங்கள்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!

Sriramkanna Pooranachandiran

கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளில் (Krishna Jayanthi Special Recipes) வெண்ணெய், திரட்டுப்பால், ரவா லட்டு, சீடை, ரிப்பன் முறுக்கு, அவல் லட்டு, நெய் அப்பம், அரிசி பாயாசம் உட்பட பலகாரங்களை செய்வது எப்படி? என இந்த சிறப்பு செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Breaking: 'தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துங்கள்' - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Sriramkanna Pooranachandiran

அனுமதிக்கப்படாத இடத்தில் போராடிவரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Breaking: சிறப்பு வகுப்பில் பள்ளி மாணவன் மயங்கி விழுந்து மரணம்.. விழுப்புரத்தில் சோகம்.. கலங்கவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ் சிறப்பு வகுப்பில் கலந்துகொண்ட போது மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Gold Rate Today: ஆடி கடைசியில் தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இதுதான் சரியான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

பப்ஸ் பிரியர்களே உஷார்.. பப்ஸ்க்குள் பாம்பை பொரித்து அனுப்பிய பேக்கரி.. அதிர்ச்சி வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தெலுங்கானா ஜட்சர்லாலாவில் பிள்ளைகளுக்காக வாங்கிய பப்ஸ்-ல் பாம்பு இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த விடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வானிலை: காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.!

Sriramkanna Pooranachandiran

இன்று (ஆகஸ்ட் 13) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மகனுக்கு ஆண்மை குறைவு.. வாரிசுக்காக மருமகளை நாத்தனாரின் கணவருடன் சேர்ந்து மாறிமாறி வன்கொடுமை செய்த மாமனார்.!

Sriramkanna Pooranachandiran

குஜராத் மாநிலம் வதோதராவில் மகனுக்கு விந்தணு குறைபாடு இருந்ததால் வாரிசு வேண்டுமென மருமகளை மாமனார், கணவரின் தங்கை கணவர் மாறிமாறி வன்கொடுமை செய்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

Advertisement

Shocking Video: உடலெல்லாம் காயங்கள்.. 15 மாத குழந்தையை கிள்ளி, சுவற்றில் முட்டி தாக்கிய பெண்ணின் பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

உத்திரபிரதேசம் நொய்டாவில் குழந்தை பராமரிப்பு மையத்தை சேர்ந்த கேர் டெக்கர் பெண்மணி தனது பராமரிப்பில் உள்ள 15 மாத பெண் குழந்தையை கிள்ளி, பயங்கரமாக தாக்கிய வீடியோ பெற்றோர்களை அதிரவைத்துள்ளது.

WI Vs PAK 3rd ODI: கேப்டன் ஷாய் ஹோப் அபார சதம்.. பாகிஸ்தான் வெற்றி பெற 295 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

வெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 294 ரன்கள் அடித்துள்ளது.

Independence Day Wishes in Tamil: இனிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள்.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துச்செய்திகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

79வது இந்திய சுதந்திர தினம் (Suthanthira Dhinam 2025) கொண்டாட்டத்தை முன்னிட்டு, லேட்டஸ்ட்லி தமிழ் உங்களுக்காக சுதந்திர தினம் வாழ்த்துக்கள் புகைப்படத்தொகுப்பை (Happy Independence Day Wishes Tamil) வழங்குகிறது.

AUS Vs SA 2nd T20I: ஆஸ்திரேலியா 165 ரன்னுக்கு ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

Rabin Kumar

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS VS SA T20I) அணிகள் மோதிய 2வது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

Truck Accident: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து.. 10 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

பக்தர்களை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு பயணம் செய்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சோகம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்துள்ளது.

Chennai News: இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. நள்ளிரவில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவில் கழிவறைக்குச்சென்ற சிறுமியை 2 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை நொளம்பூரில் நடந்துள்ளது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

WI Vs PAK 3rd ODI, Toss: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

வெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Viral Video: கால்வாயில் குதித்து ரீல்ஸ் செய்த காதல் ஜோடி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக உயிரைப் பணையம் வைத்து, காதல் ஜோடி கால்வாயில் குதித்த வீடியோ (Reels Video Viral) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

AUS Vs SA 2nd T20I: ருத்ரதாண்டவம் ஆடிய டெவால்ட் ப்ரீவிஸ்.. ஆஸ்திரேலியா வெற்றிக்கு 219 ரன்கள் இமாலய இலக்கு..!

Rabin Kumar

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS VS SA T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் அடித்துள்ளது.

பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு.. அமெரிக்கா அதிரடி..!

Rabin Kumar

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் விடுதலைப்படையை (Balochistan Liberation Army) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வானிலை: 7 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, நீலகிரி, கடலூர் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

AUS Vs SA 2nd T20I, Toss: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS VS SA T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement
Advertisement