முக்கிய செய்தி
உயிருக்கு உயிராக காதல்.. மதம்மாற வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranகாதலித்த என்னை நீ மதம் மாற்றம் செய்து கரம்பிடிக்க வேண்டும் என காதலன் மற்றும் அவரது பெற்றோர் வற்புறுத்திய காரணத்தால் 23 வயதுடைய இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்துள்ளது.
வானிலை: நீலகிரி, கடலூர், தேனி உட்பட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னை, விழுப்புரம், திருப்பூர், தென்காசி உட்பட 15 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இன்றைய வானிலை நிலவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Gold Rate Today: அதிரடி சரவெடி.. தங்கம் விலை இன்றும் கிடுகிடு குறைவு.. வெள்ளி விலையும் இறங்கு முகம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.74,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
AUS Vs SA 2nd T20I: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS VS SA T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, நாளை (ஆகஸ்ட் 12) டார்வினில் உள்ள மார்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Oppo K13 Turbo Pro: 7000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.., புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ அறிமுகம்..!
Rabin Kumarஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன், பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 11) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Maha Sankatahara Chaturthi 2025: ஆடி மாத மகா சங்கடஹர சதுர்த்தி.. விரதத்தின் முக்கியத்துவம், பலன்கள், மற்றும் வழிபடும் முறை..!
Rabin Kumarமகா சங்கடஹர சதுர்த்தி 2025 (Maha Sankatahara Chaturthi 2025) ஆடி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதத்தின் முக்கியத்துவம், விரதம் இருக்கும் முறை மற்றும் பலன்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.
மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்.. மந்திரவாதி கைது..!
Rabin Kumarகேரளாவில் திருமணம் செய்துகொள்வதாக கூறி மாற்றுத்திறனாளிப் பெண்ணை பலாத்காரம் (Disabled Woman Rape) செய்த வழக்கில், மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Independence Day Drawing Tips: சுதந்திர தினம் 2025.. தேசியக்கொடி, சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியம் வரைவது எப்படி?
Rabin Kumarஇந்திய சுதந்திர தினத்தை (Independence Day 2025) முன்னிட்டு, தேசியக்கொடி மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓவியங்களை வரைவதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.
Krishna Jayanthi 2025: கிருஷ்ண ஜெயந்தி 2025 எப்போது? பூஜை நேரம், வழிபடும் முறை.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran2025 கிருஷ்ண ஜெயந்தி (Gokulashtami) தேதி, நல்லநேரம், வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த தகவல்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.
WI Vs PAK 3rd ODI: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி.. தொடரை வெல்ல போவது யார்..?
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 12) டிரினிடாட்டில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கள்ளக்காதலுக்காக கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் கணவரின் காதில் விஷத்தை ஊற்றி கொலை (Husband Murder) செய்த மனைவி, காதலன் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: கடலூர், விழுப்புரம், சிவகங்கை உட்பட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் கனமழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Is It the 78th or 79th Independence Day? இந்தியாவின் 2025 சுதந்திர தின விழா 78 வது ஆண்டா? 79 வது ஆண்டா? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran2025-ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம் இந்தியாவின் 78வது சுதந்திர தினமா? அல்லது 79வது சுதந்திர தினமா? என பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை 2025-ல் சிறப்பிக்கிறது.
'கமலின் சங்கை அறுப்போம்' - கொலை மிரட்டல் விடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன்.!
Sriramkanna Pooranachandiran"சனாதன சங்கிலியை உடைக்கும் ஆயுதம் கல்வி" என்று அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு "சனாதனம் பற்றி பேசினால் கமலின் சங்கை அறுப்போம்" என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்து வீசிய 2வது மனைவி.. கதறித்துடித்த கணவன்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் குடும்ப தகராறால் ஆத்திரமடைந்த மனைவி கணவரின் பிறப்புறுப்பை அறுத்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
Gold Rate Today: ஆடி கடைசி வாரத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.75,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Aadi Month: குடும்பத்தில் துன்பங்கள் நீங்க குலதெய்வ வழிபாடு.. ஆடி மாதம் முடிவதற்குள் இந்த விஷயத்தை செய்யுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஆடி மாதம் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முடிய இருக்கும் நிலையில், குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது குடும்பத்திற்கு பல நன்மைகளை தரும்.
வானிலை: 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் வெளுக்கும் மழை.. குடை எடுத்துட்டு போங்க மக்களே.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது ஆகஸ்ட் 11 (இன்று) காலை 10 மணி வரை இடி-மின்னலுடன் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Death Note: டெத் நோட் அனிமே பார்த்து நரகத்திற்கு செல்வதாக 7 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranடெத் நோட் என்ற அனிமே பார்த்துவிட்டு 7 ஆம் வகுப்பு மாணவன் நரகத்துக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
வேலூர்: பிரியாணி செய்யும்போது பறிபோன உயிர்.. கரண்ட் வடிவில் காத்திருந்த எமன்.. பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவேலூர் அல்லாபுரத்தில் மசாலா அரைக்கும் இயந்திரத்தில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் அரைக்க முற்பட்ட ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.