முக்கிய செய்தி
வானிலை: 24 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranவேலூர், அரியலூர், புதுக்கோட்டை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு, அதாவது ஆகஸ்ட் 10 (இன்று) இரவு 7 மணிவரை இடி-மின்னலுடன் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Ariyalur News: குழந்தையின் காதை கிழித்துவிட்டு, இன்ஸ்டா காதலனுடன் கம்பி நீட்டிய காதலி.. அரியலூரில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranஅரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் காதலியை மீட்க நண்பர்களுடன் வாடகை காரில் சென்று சாகசம் செய்த இளைஞர், சினிமா பட பாணியில் காதலியுடன் கம்பி நீட்டினார்.
வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் வெளுத்துவாங்கும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று கடலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Shocking Video: வாஷிங்மெஷினில் துணி போட்ட நபர் துடிதுடித்து மரணம்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranவாஷிங்மெஷினில் துணி போட்டுக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
வானிலை: கடலூர், இராமநாதபுரம் உட்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.!
Sriramkanna Pooranachandiranநாகப்பட்டினம், தேனி, திருவாரூர் உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு, அதாவது ஆகஸ்ட் 10 (இன்று) மாலை 4 மணிவரை இடி-மின்னலுடன் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Ajith Kumar & Shalini: காலில் விழுந்த ஷாலினி.. "வீட்டுக்கு போய் நான் விழனும்" - அஜித் கொடுத்த ரியாக்சன்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதியாக வலம் வரும் அஜித்குமார் - ஷாலினி தம்பதியின் கியூட் வீடியோ (Ajith Kumar Shalini Cute Video) இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bank Jobs: எஸ்.பி.ஐ வங்கியில் 6,589 காலிப்பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranஎஸ்.பி.ஐ வங்கியில் (SBI Bank) காலியாக உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட இருகின்றன. பணி குறித்த விபரங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Health Tips: குழந்தைகளுக்கு கண் மை வைக்கிறீங்களா?.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகடைகளில் விற்பனை செய்யப்படும் செயற்கை கண் மைகளை வாங்கி குழந்தைகளின் கண்ணில் கண் மை போடுவதால் அதன் ரசாயனம் அவர்களின் கண்களை பாதிக்க வாய்ப்புகள் உண்டு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆன்லைன் கேம் விளையாட பணம் கேட்டு தொந்தரவு.. 14 வயது சிறுவன் கொடூர கொலை.!
Sriramkanna Pooranachandiranபெங்களூரில் ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு பணம் கேட்டு மாமாவை தொந்தரவு செய்த 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதிருப்பத்தூர், ஈரோடு, சேலம் உட்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை (Tamilnadu Rain Update) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Health Tips Tamil: உருளைக்கிழங்கு சிப்ஸ், ப்ரைஸ் அதிகம் சாப்பிடுறீங்களா? உங்களுக்குத்தான் எச்சரிக்கை.!
Sriramkanna PooranachandiranSide Effects of Potato Chips: சுவைக்காக உருளைக்கிழங்கு பிரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு தரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
Madurai News: பேசியபடி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் வாந்தி எடுத்து மரணம்.. கண்ணீரில் உறவினர்கள்.!
Sriramkanna PooranachandiranMadurai Chicken Rice Death: குடும்பத்தினரிடம் பேசிக்கொண்டு இருந்தபடி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பெண், திடீரென வாந்தி எடுத்து மயங்கி மரணித்த சோகம் மதுரையில் நடந்துள்ளது.
Shocking Video: ரசாயனம் தெளித்து சேலம் நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஆத்தூர் நகைக்கடையில் ரசாயனம் தெளித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
வானிலை: செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவிழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு, அதாவது ஆகஸ்ட் 9 (இன்று) மதியம் 1 மணிவரை இடி-மின்னலுடன் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ICICI Bank Minimum Deposit: மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.50,000/- ஐசிஐசிஐ வங்கி பயனாளர்கள் தலையில் பேரிடி.!
Sriramkanna Pooranachandiranபெரு நகரங்கள், புறநகர் பகுதிகள், கிராமங்களில் ஐசிஐசிஐ வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐசிஐசிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.10,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
WI Vs PAK 1st ODI, Toss: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. கணித ஆசிரியர் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஒருவர், தொடர்ந்து பாலியல் தொல்லை (School Girl Sexual Abuse Case) கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 2: நியூசிலாந்து நிலைத்து நின்று அதிரடி ஆட்டம்.. 476 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 601 ரன்கள் அடித்துள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 2: ஜிம்பாப்வே பவுலர்களை வெளுத்து வாங்கும் நியூசிலாந்து.. 302 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை நியூசிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 427 ரன்கள் அடித்துள்ளது.
கள்ளக்காதல் விவகாரம்; மனைவி கொடூரக் கொலை.. கணவர் உட்பட 3 பேர் கைது..!
Rabin Kumarஒடிசாவில் வாலிபர் ஒருவர் தனது மனைவியை, இரண்டு காதலிகளுடன் சேர்ந்து கொலை (Woman Murder Case) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.