முக்கிய செய்தி
கோவில் பூசாரி நடுரோட்டில் வெட்டிக்கொலை.. 17 வயது சிறுவன் வெறிச்செயல்..!
Rabin Kumarதூத்துக்குடி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக, நடுரோட்டில் கோவில் பூசாரி ஒருவர் வெட்டிக் கொலை (Temple Priest Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 2: ஜிம்பாப்வேவிற்கு எதிரான 2வது டெஸ்டில் கான்வே அபார சதம்.. நியூசிலாந்து அணி 181 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 306 ரன்கள் அடித்துள்ளது.
வானிலை: 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று கடலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Breaking: மாணவர்களுக்கு குஷி செய்தி.. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. புதிய மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (TN CM MK Stalin) இன்று (ஆகஸ்ட் 8) மாநில கல்விக் கொள்கை (Tamilnadu State Education Policy)ஐ வெளியிட்டார். அதன்படி, பொதுத்தேர்வு ரத்து, கட்டாய தேர்ச்சி உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
State Education Policy: மாநில கல்விக் கொள்கை வெளியீடு: என்னென்ன அம்சங்கள்? முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (TN CM MK Stalin) இன்று (ஆகஸ்ட் 8) மாநில கல்விக் கொள்கை (Tamilnadu State Education Policy)ஐ சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் வெளியிட்டார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
Gold Rate Today: தங்கம் வெள்ளி இன்று கிடுகிடு உயர்வு.. புதிய உச்சத்தை நோக்கி பயணம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.75,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
La Ganesan Hospitalised: : அச்சச்சோ என்னாச்சு? பாஜக மூத்த தலைவர், ஆளுநர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranவீட்டில் மயங்கிய நிலையில், தலையில் காயத்துடன் மீட்கப்பட்ட ஆளுநர் இல. கணேசன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
வானிலை: காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் மழை (Tamilnadu Rains) பெய்ய அறிகுறியாக காலையிலேயே மேகங்கள் சூழ்ந்திருக்க, அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை (Chennai Weather), திருவள்ளூர், இராணிப்பேட்டை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai RMC) அறிவித்துள்ளது.
WI Vs PAK 1st ODI: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி.. நாளை தொடக்கம்..!
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 08) டிரினிடாட் பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 1: நியூசிலாந்து வலுவான தொடக்கம்.. வில் யங், கான்வே அரைசதம் விளாசல்..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் அடித்துள்ளது.
Varalakshmi Vratam: ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் வரலட்சுமி விரதம்.. அம்பிகையை வீட்டிற்கு அழைக்க மந்திரம்.!
Sriramkanna PooranachandiranVaralakshmi Vratam 2025: 2025 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8ம் தேதி வருகிறது. அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் மந்திரம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
MBBS Student Suicide: மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarபுனேவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் 2ஆம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை (Medical Student Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 1: 125 ரன்களுக்கு சுருண்டது ஜிம்பாப்வே.. வேகத்தில் மிரட்டிய நியூசிலாந்து..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Independence Day Speech: சுதந்திர தினம் பேச்சு போட்டி.. உங்களுக்கான சிறப்பு கட்டுரை இங்கே.!
Sriramkanna Pooranachandiranதாய்திருநாட்டின் சுதந்திர தினத்தை உங்களின் நாளாக சிறப்பிக்க, லேட்டஸ்ட்லி தமிழ் தனது சிறப்பு செய்தித்தொகுப்பு கட்டுரையை உங்களுக்காக பிரத்தியேகமாக வழங்குகிறது. இதன் மூலம் சுதந்திர தின பேச்சு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
IT Employee Suicide: மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை.. காரணம் என்ன..?
Rabin Kumarசென்னை, மீனம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஐடி ஊழியர் தற்கொலை (IT Employee Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிபேட்டை, வேலூர் உட்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 1: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 4 விக்கெட்களை இழந்து ஜிம்பாப்வே தடுமாற்றம்..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்களை இழந்து 67 ரன்கள் அடித்துள்ளது.
Cricketer Natarajan: "கிழிந்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றேன்" - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மாணவர்களுக்கு அட்வைஸ்.!
Sriramkanna Pooranachandiranவிழுப்புரம் தனியார் பள்ளி (Villupuram School) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் ( Indian Cricket Player Natarajan) தனது வாழ்வில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார்.
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரம்.. மருமகனை அடித்துக் கொன்ற மாமியார்..!
Rabin Kumarதெலுங்கானாவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மருமகனை, மாமியார் கட்டையால் அடித்துக் கொன்ற (Son-in-Law Murder) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலி பேஸ்ட்டில் பல் துலக்கிய இளைஞர் துடிதுடித்து பலி.. கோவில்பட்டியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டியில் பல்துலக்கும்போது பேஸ்டுக்கு பதிலாக எலிப்பேஸ்டை தவறுதலாக பயன்படுத்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.