முக்கிய செய்தி

நாளைய வானிலை: இன்றும், நாளையும் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Weather: தென் & வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Siragadikka Aasai: வெளிச்சத்துக்கு வந்த ரோகிணியின் ரகசியம்.. பளார் விட்ட மீனா.. முக்கிய திருப்பத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.!

Sriramkanna Pooranachandiran

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai), ரோகிணியின் ரகசியத்தை மீனா அறிந்துகொள்கிறார். குடும்பத்துடன் ரோகினி மீனாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த காட்சிகள் வரும் வாரம் ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chicken Podimas: நாவூற வைக்கும் சிக்கன் பொடிமாஸ்.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.. சண்டே ஸ்பெஷல் ரெசிபி.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுவையான சிக்கன் பொடிமாஸ் செய்வது எப்படி? என காணலாம். எப்போதும் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக செய்து அசத்துங்கள்.

IND Vs AUS 5th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட்.. டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா.. கருணை காட்டிய வருண பகவான்.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் ஐந்தாவது டி20ஐ (IND Vs AUS 5th T20I) போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை (India Wins T20 Series) வென்றது.

Advertisement

OnePlus 15 Series: அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

OnePlus 15 Series: ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தொடரான OnePlus 15 Series நவம்பர் 13ஆம் தேதி உலகளவில் அறிமுகமாக இருக்கிறது. இது Amazon, OnePlus இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் (OnePlus 15 Specifications) குறித்து இந்த பதிவில் காணலாம்.

Daughter in Law Kills Mother in Law: மாமியாரை கட்டி வைத்து உயிருடன் கொளுத்திய மருமகள்.. கதறக்கதற நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

Andhra Pradesh Murder Case: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாமியார் துன்புறுத்தியதால் ஆவேசமடைந்த மருமகள் அவரை கயிற்றால் கட்டி, பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாளைய வானிலை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?.. வானிலை எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை (Heavy Rain) பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) குறித்து காணலாம்.

IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா 5வது டி20ஐ.. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் ஐந்தாவது டி20ஐ (IND Vs AUS 5th T20I) போட்டி இன்று (நவ.08) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Advertisement

Bigg Boss Double Eviction: பிக் பாஸ் 9-ல் அதிரடி ட்விஸ்ட்.. இந்த வாரம் எவிக்சனில் சம்பவம்.. யாரென்று தெரியுமா?

Sriramkanna Pooranachandiran

Bigg Boss 9 Tamil Double Eviction: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இல் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்து அசத்தி வருகின்றனர். பார்வையாளர்களுக்கு ட்விஸ்ட் வைக்கும் விதமாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் (Bigg Boss Elimination Today) நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.. தாறுமாறாக உயரும் தங்கம்.. இன்றைய விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.240 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்பதால், இப்போதே தங்கம் வாங்கிவிடுவது நல்லது.

Shocking Video: நடுரோட்டில் வைத்து மெக்சிகோ அதிபரை முத்தமிட முயன்ற போதை ஆசாமி.. அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மெக்சிகோ நாட்டின் அதிபரான கிளாடியா ஷெய்ன்பாமை நடுரோட்டில் வைத்து போதை ஆசாமி ஒருவர் முத்தமிட முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Foot Infection: மழைக்காலத்தில் உஷார்.. காலில் தோன்றும் வெள்ளை நிற பூஞ்சை தொற்று.. கவனிக்க வேண்டியவை.!

Sriramkanna Pooranachandiran

Athlete's Foot Prevention: மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கியிருக்கும் நீரில் நடக்கும் போது காலில் பூஞ்சை தொற்று (Fungal Infection) ஏற்படும் அபாயம் மிக அதிகம் என தோல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த செய்தித்தொகுப்பில் சேத்துப்புண் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

வானிலை: சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

YouTube Update: குட் நியூஸ்.. யூடியூப் கொண்டு வரும் ரகசிய அப்டேட்.. புதிய AI மாற்றம்.!

Sriramkanna Pooranachandiran

YouTube: யூடியூப் பழைய குறைந்த குவாலிட்டி வீடியோக்களை தானாகவே HD, 4K மற்றும் Ultra HD தரத்திற்கு உயர்த்தும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நாளைய வானிலை: தமிழகத்தில் பொளக்கப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்.. அடுத்த 3 நாட்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) குறித்து காணலாம்.

Bomb Threat: நடிகர் அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. திரை பிரபலங்களை டார்கெட் செய்யும் மர்ம கும்பல்.!

Sriramkanna Pooranachandiran

Chennai: சென்னையில் உள்ள 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வழியாக விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய், நடிகை குஷ்புவின் வீடு மற்றும் அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

Advertisement

Stray Dogs: பேருந்து, இரயில் நிலையங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

தெருநாய் தாக்குதல் அதிகரிப்பு காரணமாக பேருந்து நிலையம், இரயில் நிலையம், மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் இருந்து நாய்களை அகற்ற மாநிலங்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

IND Vs AUS 5th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதும் அடுத்த போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் ஐந்தாவது டி20ஐ (IND Vs AUS 5th T20I) போட்டி (நவ.08) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

Gold Rate Today: தங்கம் விலை இன்று குறைவு.. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.400 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் விலை (Silver Price Today) ரூ.50 வரை குறைந்துள்ளது. வெள்ளி விலை இன்று (Silver Price Today in Chennai) மாற்றமில்லை. இனிவரும் காலங்களில் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்பதால், இப்போதே தங்கம் வாங்கிவிடுவது நல்லது.

PAK Vs SA, 2nd ODI: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா 2வது ஓடிஐ.. பாகிஸ்தான் 269 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 269 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement
Advertisement