Auto Rickshaw Accident: ஆட்டோ ரிக்ஷா மோதி இளம்பெண் படுகாயம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தை..!
கேரளாவில் மருத்துவமனை வெளியே நிறுத்தப்பட்ட ஆட்டோ ரிக்ஷா முன்னோக்கி நகர்ந்ததில் இளம்பெண் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 06, கோழிக்கோடு (Kerala News): கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் (Kozhikode) கொய்லாண்டி தாலுகா மருத்துவமனையில் ஆட்டோ ரிக்ஷா (Auto Rickshaw) நிறுத்தப்பட்டதில், எதிர்பாராதவிதமாக முன்னோக்கி நகர்ந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ரிக்ஷா அருகில் நின்ற பெண்ணின் உடல் மீது ஏறியது. Husband Dies By Suicide After Killing Family: மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
இதில், சபீனா என்பவர் படுகாயமடைந்தார். அவரது கையில் இருந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. முன்னோக்கிச் சென்ற ஆட்டோ ரிக்ஷாவை அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
IND Vs SA 2nd Test: 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்த தென்னாபிரிக்கா.. இந்தியா Vs தென்னாபிரிக்கா போட்டியில் திரில் சம்பவம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
Advertisement
Advertisement
Advertisement