இந்தியா

3-Month-Old Baby Dies: அழுதுகொண்டே இருந்த குழந்தை; தாயின் விபரீத செயலால் 3 மாத கைக்குழந்தை பலி..!

Sriramkanna Pooranachandiran

கர்ப்பத்துக்கு பின் பெண் எதிர்கொண்ட மோசமான மனநிலை குழந்தையின் மீது விரக்தியை ஏற்படுத்தி, இறுதியில் அழுகையால் நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

பிரத்தியேக சந்தை தகவல்: ETT லிமிடெடுக்கு ₹60 கோடி சர்வதேச ஒப்பந்தம்.. முதலீட்டாளர்களுக்கு தங்க வாய்ப்பு!

Sriramkanna Pooranachandiran

ETT லிமிடெட் முதலீடு எதிர்காலத்தில் பன்மடங்கு வருமானத்தை கொடுக்ககும் தீர்மானமாக மாறலாம் என சந்தை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பெண்களை போல சேலை அணிந்து மோசடி செய்த ஆண்கள்.. 100 நாள் வேலை திட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஆண்கள் சேலை அணிந்து பெண்களை போல புகைப்படம் எடுத்து, மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

New Aadhaar App: புதிய ஆதார் செயலி அறிமுகம்.. மத்திய அரசு சூப்பர் அப்டேட்.., முழு விவரம் இதோ..!

Rabin Kumar

மத்திய அரசு ஆதார் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

Advertisement

RBI Cuts Repo Rate: ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி அதிரடி..!

Rabin Kumar

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது.

Minor Girl Gang Rape: 7 நாட்களாக மாணவியை சீரழித்த 23 பேர்.. நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்.!

Rabin Kumar

வாரணாசியில் 12ஆம் வகுப்பு மாணவியை, 7 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறைவா என்ன கொடுமை இது? சாலையை அலட்சியமாக கடந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிரவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

வாகன ஓட்டியின் அலட்சியம் காரணமாக இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தின் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Excise Duty On Petrol & Diesel: பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு; மத்திய அரசு அதிரடி.. நாளை முதல் அமல்..!

Rabin Kumar

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி, ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Girl Dies Of Heart Attack: மேடையில் பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி.. திடீரென மாரடைப்பால் பலி..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, 20 வயது கல்லுாரி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Sexual Abuse: தெருவில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

பெங்களூருவில் ஒரு தெருவில் நடந்து சென்ற ஒரு பெண்ணை ஒரு ஆண் பாலியல் வன்கொடுமை செய்து சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Biryani Delivery: வெஜ் பிரியாணி கேட்ட சைவ பிரியருக்கு அதிர்ச்சி.. கண்ணீருடன் வெதும்பிய பெண்.!

Sriramkanna Pooranachandiran

சைவ பிரியரான பெண் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்தபோது, அவருக்கு சிக்கன் பிரியாணி விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Mohammed Siraj & Sai Kishore: அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய சிராஜ், சாய் கிஷோர்..! குஜராத் அணிக்கு 153 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் திணறித்திணறி 152 ரன்கள் மட்டும் எடுத்தது.

Advertisement

PM Narendra Modi: "என் இனிய அன்பு தமிழ் சொந்தங்களே! இது கலாமின் பூமி"- பிரதமர் மோடி சரவெடி பேச்சு..!

Sriramkanna Pooranachandiran

காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக, மத்திய ஆட்சியில் பங்களிப்பில் இருந்தபோது பெறப்பட்ட மாநில தொகையை விட பாஜக அரசு 3 மடங்கு அதிகம் நிதியை தருகிறது. அனைத்தையும் வாங்கிக்கொண்டு சிலர் அழுகின்றனர் என பிரதமர் மோடி பேசினார்.

PM Narendra Modi: "ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் நம்முடன் இருக்கட்டும்" - பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீ ராமநவமி வாழ்த்து.!

Sriramkanna Pooranachandiran

அனைவர்க்கும் அமைதி, வளம் கிடைக்க ஸ்ரீராமர் அருள்புரியட்டும் என ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Watch: மூர்ச்சையாகி மயங்கி விழுந்த தொண்டர்.. சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய எம்எல்ஏ.!

Sriramkanna Pooranachandiran

திடீரென மயங்கி விழுந்த தொண்டரின் உயிரை எம்.எல்.ஏ சிபிஆர் சிகிச்சை கொடுத்து காப்பாற்றினார்.

Heart Attack: 21 வயது மாணவருக்கு நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்; நொடியில் பிரிந்த உயிர்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட இளைஞர் மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Poison Gas Death: விஷவாயு தாக்கி 8 பேர் பலி.. கிணற்றை சுத்தம் செய்யும்போது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் கிணற்றை சுத்தம் செய்யும்போது, 8 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Poonam Gupta: ரிசர்வ் வங்கியின் புதிய துணைநிலை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்..!

Rabin Kumar

இந்திய ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டார்.

Jaguar Fighter Jet Crash: பயிற்சியின் போது போர் விமானம் விபத்து; விமானி பலியான சோகம்..!

Rabin Kumar

குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியின் வளர்ப்பு நாய்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஓடும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றபோது ஒரு நபரின், வளர்ப்பு நாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement