Watch: மூர்ச்சையாகி மயங்கி விழுந்த தொண்டர்.. சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய எம்எல்ஏ.!
திடீரென மயங்கி விழுந்த தொண்டரின் உயிரை எம்.எல்.ஏ சிபிஆர் சிகிச்சை கொடுத்து காப்பாற்றினார்.
ஏப்ரல் 05, பத்ராசலம் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராசலம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் தெல்லம் வேங்கட ராவ் (Tellam Venkata Rao). சம்பவத்தன்று இவர் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருந்தார். அப்போது, தொண்டர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படவே, உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தவர் தொண்டரின் உயிரை காப்பாற்றினார். Heart Attack: 21 வயது மாணவருக்கு நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்; நொடியில் பிரிந்த உயிர்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
தொண்டரின் உயிரை விரைந்து காப்பாற்றிய எம்.எல்.ஏ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement