இந்தியா
Heart Attack Death: தங்கையின் திருமண கொண்டாட்டத்தில் நடனமாடியபடி பறிபோன உயிர்; மாரடைப்பால் நேர்ந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranமணக்கோலத்தில் இருந்த மணமக்கள் முன்பு உற்சாகமாக நடனமாடிக்கொண்டு இருந்த பெண்மணி, மயங்கி விழுந்து மரணித்த சோகம் நடந்துள்ளது.
Today Rasi Palan: வாரத்தின் முதல் நாள்.. இந்த ராசிக்காரர்களெல்லாம் உஷார்.. இன்றைய ராசி பலன் இதோ.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு நாளின் தொடக்கமும் தனிமனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு உடையோர், அன்றைய நாளினை ராசிபலன் (Rasi Palan Today) தகவலை கருத்தில் கொண்டும் தொடங்குவார்கள்.
Atishi Marlena: டெல்லி மாநில முதல்வர் பொறுப்பை ராஜினமா செய்தார் அதிஷி..!
Sriramkanna Pooranachandiranஊழல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால முதல்வராக அதிஷியை நியமனம் செய்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியுற்றதால், அதிஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Accident Video: ராங் ரூட்டில் அதிவேக பயணம்.. கார் ஓட்டுனரால் நேர்ந்த பயங்கரம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஅதிவிரைவு சாலையில் தவறான பாதையில் சென்ற காரால் விபத்து ஒன்று நேர்ந்தது. இதனால் பிற வாகனத்தில் வந்தவர்கள் காயம் அடைந்தனர்.
Teacher Beats Students: கண்மூடித்தனமாக தாக்கும் ஆசிரியர்.. காயத்துடன் பள்ளி மாணவிகள்..!
Rabin Kumarதெலுங்கானாவில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை கண்மூடித்தனமாக அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Atishi Marlena: பாஜகவுக்கு ஷாக் தந்த ஆம் ஆத்மி.. டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி..!
Sriramkanna Pooranachandiranடெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் 2025ல், ஆம் ஆத்மி தலைமையிலான அரசை இறுதி கட்டத்தில் வழிநடத்திய அதிஷி வெற்றி அடைந்துள்ளார்.
Arvind Kejriwal: ஆம் ஆத்மி கட்சியினருக்கு பேரிடி.. மெயின் தலையே போச்சு.. அரவிந்த் கெஜ்ரிவால் படுதோல்வி.!
Sriramkanna Pooranachandiranடெல்லி மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.
Delhi Assembly Election Results 2025: டெல்லியை கைப்பற்றுவது யார்? திடீர் முன்னிலை பெற்ற ஆம் ஆத்மி.. வலுக்கும் போட்டி.!
Sriramkanna Pooranachandiranஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று வெளியாகிறது. டெல்லி மாநில தேர்தல் முடிவுகளை பெற, தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் இணைந்திருக்கவும்.
Teenager Dies By Suicide: திருநங்கையுடன் காதல் வயப்பட்ட வாலிபர்.. தந்தையின் கல்லறையில் தற்கொலை..!
Rabin Kumarதெலுங்கானாவில் திருநங்கையை காதலித்த வாலிபர் ஒருவர், தனது தந்தையின் கல்லறையில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்.. கார் சக்கரத்தில் சிக்கி துள்ளத்துடிக்க மரணம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranசெல்போனில் தந்தை பேசிக்கொண்டு இருந்த சமயத்தில், 5 வயது மகன் திடீரென கார் வரும்போது குறுக்கே புகுந்த காரணத்தால், காரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Nurse Suspended: சிறுவனுக்கு கன்னத்தில் காயம்; தையல் போடாமல் பெவிக்விக்கை தடவிய செவிலியர் சஸ்பெண்ட்..!
Rabin Kumarகர்நாடகாவில் கன்னத்தில் காயம்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிக்விக்கை தடவிய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Son Kills Father: குடும்ப தகராறில் தந்தை வெட்டிக் கொலை.. மகன் வெறிச்செயல்..!
Rabin Kumarகேரளாவில் வாலிபர் ஒருவர் தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Rape Case: 17 வயது சிறுமி 10 மாதங்களாக பாலியல் வன்கொடுமை.. எச்ஐவி நபர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஅகமதாபாத்தில் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு, 10 மாதங்களாக எச்.ஐ.வி பாசிட்டிவ் நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ahmedabad Shocker: 14 வயது மகள் பலமுறை பாலியல் வன்கொடுமை.. கொடூர தந்தை கைது..!
Rabin Kumarஅகமதாபாத்தில் 14 வயது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!
Backiya Lakshmiவங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Father Kills Daughter: மகள் இரும்பு கம்பியால் அடித்து கொடூர கொலை.. தந்தை தற்கொலை முயற்சி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மகளை இரும்புக் கம்பியால் அடித்து கொன்றுவிட்டு, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Student Dies By Suicide: தலைமை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் விவரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
Rabin Kumarதெலுங்கானாவில் தலைமை ஆசிரியர் திட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Rahul Gandhi: ஆர்.எஸ்.எஸ் மயமாகும் கல்வி? ராகுல் காந்தி பகிரங்க கண்டனத்துடன் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் வரலாறு மற்றும் மாநிலங்களின் தனித்துவத்தை மாற்றி எழுத முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் தரப்பின் செயல் நிறைவேறாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
Husband Kills Wife: வாலிபருடன் கள்ளத்தொடர்பு; பலமுறை கண்டித்தும் நீடித்த உறவு.. மனைவி கழுத்து நெரித்து கொலை..!
Rabin Kumarகர்நாடகாவில் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கணவர் கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Delhi Exit Poll 2025: தலைநகர் டெல்லியில் மலர்கிறது தாமரை? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால், கொண்டாட்டத்தில் பாஜக தலைமை.!
Backiya Lakshmiடெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.