Teacher Beats Students: கண்மூடித்தனமாக தாக்கும் ஆசிரியர்.. காயத்துடன் பள்ளி மாணவிகள்..!
தெலுங்கானாவில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை கண்மூடித்தனமாக அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 08, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், பூபல்பள்ளி (Bhupalpally) மாவட்டத்தில் கஸ்தூர்பா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஒருவர், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை கண்மூடித்தனமாக அடித்தார். இதனால் மாணவிகளின் கைகளில் காயம் ஏற்பட்டது. இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, மாவட்ட கல்வித் துறை அதிகாரி விசாரணையைத் தொடங்கினார். இதுதொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. Teenager Dies By Suicide: திருநங்கையுடன் காதல் வயப்பட்ட வாலிபர்.. தந்தையின் கல்லறையில் தற்கொலை..!
பள்ளியில் மாணவர்களை இரக்கமின்றி அடிக்கும் ஆசிரியர்:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement