இந்தியா

Woman Gang Rape: தமிழக பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; அத்துமீறிய இருவர் கைது..!

Rabin Kumar

பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழக பெண்ணை, இரண்டு வாலிபர்கள் கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: லாரி கவிழ்ந்து கோர விபத்து; 10 பேர் உடல் நசுங்கி பலி..!

Rabin Kumar

கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Duplicate Land Documents: சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டதா? உடனே இதை பண்ணுங்க..!!

Backiya Lakshmi

அசல் பத்திரம் தொலைந்துவிட்டால், அதை எளிதாக மீட்டெடுக்கலாம். உங்கள் நகலை இழப்பது குறித்த கவலையை நீக்குகிறது.

Road Accident: சாலையை கடக்க முயன்றபோது பேருந்து மோதி பெண் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் சாலை கடக்க முயன்றபோது ஆர்டிசி பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Minor Girl Sexual Assault: காரில் கடத்திச் சென்று சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபர் வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்; கேரளவைச் சேர்ந்தவர் பலி.. வெளியான திடுக்கிடும் உண்மை.!

Backiya Lakshmi

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.பி.சுனில் என்பவர் உயிரிழந்தார்.

Police Encounter: தப்பியோட முயன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை.. பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Son Kills Mother: தாய் அரிவாளால் வெட்டி படுகொலை; கொடூர மகன் கைது..!

Rabin Kumar

கேரளாவில் புற்றுநோய் பாதித்த தாயை, மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Viral Video: பைக்கில் குடும்பத்துடன் சென்றவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. நேருக்கு நேர் வந்த காட்டு யானை.. தப்பித்து ஓடிய வீடியோ உள்ளே.!

Backiya Lakshmi

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் திருநெல்லிக்கு அருகில் உள்ள அப்பப்பாரா அருகே காட்டு யானையிடம் இருந்து 3 பேர் கொண்ட குடும்பம் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kolkata Doctor Rape & Murder Case: பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு; குற்றவாளிக்கு "ஆயுள் தண்டனை" - நீதிமன்றம் தீர்ப்பு..!

Rabin Kumar

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Rowdy Murder: முன்பகை காரணமாக ரவுடிக்கு அரிவாள் வெட்டு; 6 பேர் கும்பல் வெறிச்செயல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் முன்பகை காரணமாக, ரவுடி ஒருவரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking: காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்த விவகாரம்; "மரண தண்டனை" - நீதிபதிகள் தீர்ப்பு..!

Rabin Kumar

கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலிக்கு மரண தண்டனையும், அவரது மாமாவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Sand Art for Donald Trump: அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டொனால்டு டிரம்ப்.. மணல் சிற்ப கலைஞரின் வாழ்த்து செய்தி..!

Backiya Lakshmi

மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து, அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Road Accident: இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளம்பெண் பலி; திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த பெண் பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Saif Ali Khan: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது; மும்பை காவல்துறை அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சியில், நடிகர் சைப் அலிகான் குடும்பத்தினரை பாதுகாக்க உடலில் 6 இடங்களில் குத்துப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Kolkata Doctor Rape & Murder Case: பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு.. நீதிமன்றம் தீர்ப்பு..!

Rabin Kumar

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஜனவரி 20ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.

Advertisement

Bank Robbery: பட்டப்பகலில் வங்கியில் ரூ. 12 கோடி மதிப்பிலான தங்கம், பணம் கொள்ளை.. முகமூடி கொள்ளையர்களுக்கு வலை..!

Rabin Kumar

கர்நாடகாவில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 12 கோடி மதிப்புள்ள தங்கம், பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sexual Assault On Woman: விடுதிக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. ஓட்டுநர் கைது..!

Rabin Kumar

தெலுங்கானாவில் விடுதிக்குள் புகுந்து ஓட்டுநர் ஒருவர், இன்ஜினியரிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: கார், பேருந்து மீது லாரி மோதி விபத்து; 9 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

புனேயில் கார், பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vacation Turned Into A Nightmare: கழிவறையை எட்டிப் பார்த்த ஹோட்டல் உரிமையாளர்.. பயத்தில் ஓடி வந்த பெண்.!

Backiya Lakshmi

கோவாவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் அங்கு இருந்த பெண்ணின் கழிவறையை எட்டிப் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement