UPSC Prelims Rescheduled: தேர்தல் எதிரொலி... யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு.. தேர்வாணையம் அறிவிப்பு..!
மக்களவை தேர்தலையொட்டி யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20, புதுடெல்லி (New Delhi): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு (UPSC Prelims 2024) ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DMK LS Manifesto: திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.. இனி சிலிண்டர் விலை 500, பெட்ரோல் விலை 75..!
முன்னர் யூ.பி.எஸ்.சி. தேர்வு மே மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வானது ஜுன் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bihar Election: தனிப்பெரும் கட்சியாக மலர்ந்த தாமரை.. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை.. மிகப்பெரிய வெற்றி.!
Bihar Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தல் 2025: ஆட்சி யாருக்கு? வெற்றிகொண்டாட்டத்தில் பாஜக.. ஏக்கத்தில் காங்கிரஸ்.!
TVK Vijay: கபட நாடக திமுக.. நறுக்கென கொட்டிய உச்சநீதிமன்றம்.. மு.க.ஸ்டாலினை தாக்கி பேசிய தவெக விஜய்.!
MK Stalin: திராவிட மாடல் 2.0 ஆட்சி.. தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே - மு.க.ஸ்டாலின் சூளுரை.!
Advertisement
Advertisement
Advertisement