Selfie Smartphones: நீங்க செல்பி பிரியரா?.. அட்டகாசமான செல்பிக்கு அசத்தல் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்..! உங்களுக்காக இதோ..!!

இன்றளவில் பலரும் செல்பி அடிக்ட்டாக இருக்கிறோம். அவர்களை போன்றோருக்கு என செல்பி போட்டோவை தரமாக எடுக்க உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து இன்று காணலாம்.

Selfie Smartphones: நீங்க செல்பி பிரியரா?.. அட்டகாசமான செல்பிக்கு அசத்தல் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்..! உங்களுக்காக இதோ..!!
File Image: Selfie Taken by Smartphone

டிசம்பர், 10: நவீன தொழில்நுட்பம் அதிகரித்துவிட்ட உலகில் ஸ்மார்ட்போன்களுக்கும், அதில் உள்ள அமைப்புகளும் ஒவ்வொரு நாளும் அப்டேட் ஆகின்றன. நமது புகைப்படத்தை (Photos) நாம் பலவிதமாக எடுக்க ஒன்று முதல் 4 கேமரா (Camera) வரை ஒரே செல்போனில் இருக்கிறது.

நம்மை போட்டோகிராபராக உயர்த்தும் அளவு அதிநுட்ப தரத்துடன் நாம் எடுக்கும் போட்டோக்களை பதிவு செய்ய கேமரா உதவுகிறது. இதில், இன்றளவில் பலரும் செல்பி அடிக்ட்டாக இருக்கிறோம். அவர்களை போன்றோருக்கு என செல்பி போட்டோவை தரமாக எடுக்க உள்ள ஸ்மார்ட்போன்கள் (Selfie Smartphones) குறித்து இன்று காணலாம்.

விவோ வி23 5G (Vivo V23 5G): 128GB, 256GB ஸ்டோரேஜ், 8GB, 12GB ரேம், 64 MP + 8 MP + 2 MP பிரைமரி கேமரா, 50MP + 8MP செல்பி கேமரா, 6.44 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-Po 4200 mAh பேட்டரி திறனுடன் சந்தையில் ரூ.29,990 க்கு விவோ வி23 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, விவோ வி23இ 5G (விலை ரூ.25,990), விவோ வி23 ப்ரோ (விலை ரூ.38,990), விவோ எக்ஸ் 80 ப்ரோ 5G (ரூ.79,999), விவோ ஒய் 75 (விலை ரூ.20,990) ஆகிய ஸ்மார்ட்போன்களும் விவோவில் செல்பிக்கு சிறந்தவையாகும். Blacky Rice: சர்க்கரை நோயாளிகளுக்கு தேவமிருதமாகும் கருப்பு அரிசி.. அசத்தல் நன்மைகள் என்னென்ன?..! 

Vivo V23

சாம்சங் கேலக்சி எஸ்22 அல்ட்ரா (Samsung Galaxy S22 Ultra): 256GB, 512GB ஸ்டோரேஜ், 12GB ரேம், 108 MP + 10 MP + 10 MP + 12 MP குவாட் பிரைமரி கேமரா, 40 MP செல்பி கேமரா, 6.8 இன்ச் (1440 x 3080) பிக்சல் டிஸ்பிளே, Li-Po 5000 mAh பேட்டரி திறனுடன் ரூ.1,09,999 க்கு சாம்சங் கேலக்சி எஸ்22 அல்ட்ரா செல்போன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சேம்சங் கேலக்சி ஏ53 5G (விலை ரூ.34,499) ஸ்மார்ட்போனும் சாம்சங் போனில் செல்பிக்கு சிறந்தது.

Samsung Galaxy S22

ஒன்பில்ஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro): 128 GB, 256 GB ஸ்டோரேஜ், 8 GB, 12 GB ரேம், 48 MP + 50 MP + 8 MP கேமரா, 32 MP செல்பி கேமரா, 6.7 இன்ச் (1440 x 3216) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 5000 mAh பேட்டரி திறனுடன் சந்தையில் ரூ.61,999 க்கு OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒன்பிளஸ் நோர்டு 2டி 5G (விலை ரூ.28,999) ஸ்மார்ட்போனும் 50செல்பிக்கு சிறந்தது ஆகும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 10:50 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement