Cat Raped: வீட்டில் விளையாடிய பூனையை பலாத்காரம் செய்த 22 வயது இளைஞர்; அதிர்ச்சியை தரும் பகீர் சம்பவம்.!
தொழில்நுட்பம் நமது வளர்ச்சிக்கு உதவ வேண்டுமே தவிர்த்து, அதனை தவறாக பயன்படுத்தினால் பின்விளைவுகளும் கடுமையாக இருக்கும்.
நவம்பர் 07, டேராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 22 வயது இளைஞர், தனது வீட்டின் உரிமையாளரின் பூனையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், பூனை இளைஞரின் வீட்டிற்குள் சென்று விளையாடிக்கொண்டு இருக்கும்போது, இளைஞர் குற்றச்செயலை அரங்கேற்றியுள்ளார். Jewish man Killed Los Angels: இஸ்ரேல் - பாலஸ்தீனிய ஆதரவாளர்களிடையே நடந்த போராட்டம்; முதியவர் கொல்லப்பட்டதால் பரபரப்பு.!
இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் விலங்குகள் நலத்துறை அதிகாரிகளின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை நடத்திய காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
14 வயது மகளின் தோழர்களுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய தாய்.. ஸ்னாப்சாட் மூலம் பகீர் செயல்.!
Couple Engage in Sex at Waterfall: நீர்வீழ்ச்சியில் உற்சாக குளியலுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து வெளியிட்ட தம்பதி அதிரடி கைது.!
Coimbatore: ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. நிர்வாண நிலையில் மீட்பு?.. கோவை கொடூரத்தின் அதிர்ச்சி பின்னணி.!
Coimbatore: நள்ளிரவில் கல்லூரி மாணவியை தூக்கிச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. கோவையில் அதிர்ச்சி.!
Advertisement
Advertisement
Advertisement