வாழ்க்கை முறைகள்
Pongal 2025: இன்று தைப்பொங்கல் 2025: பொங்கல் வைக்க நல்ல நேரம், வாழ்த்துப்பதிவு இதோ.!
Sriramkanna Pooranachandiranதைப்பொங்கல் பண்டிகை 14 ஜனவரி 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. உலகளவில் உள்ள தமிழர்களும், தைப்பொங்கல் திருநாளை வெகுவிமர்சையாக சிறப்பிக்கின்றனர்.
Paanai Pongal Recipe: பாரம்பரிய மிக்க மண்பானை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
Rabin Kumarபொங்கல் பண்டிகைக்கு வீட்டில் பொங்கப் பானை வைத்து அரிசி, வெல்லம் போட்டு தயாரிக்கும் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம்.
Jallikattu 2025: உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்.. எங்கே, எப்போது நடைபெறும்? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiபொங்கல் பண்டிகையை ஒட்டி அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
Bhogi Festival 2025: பழையன கழிதலும் புதியன புகுதலும்.. தமிழகத்தில் களைகட்டும் போகி..!
Backiya Lakshmiதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Bhogi Festival 2025: பழையன கழிதலும் புதியன புகுதலும்.. மேளம் தாளத்துடன் கொண்டாடப்படும் போகி..!
Backiya Lakshmiஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Pongal 2025: பொங்கலுக்கு தயாராகலாம்.. வீடு சுத்தம் செய்ய இந்த டிப்ஸ் தெரிந்தால் போதும் ஈஸியாக முடிக்கலாம்!
Backiya Lakshmiதமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகியுள்ளனர். இன்று போகி பண்டிகையை ஒட்டி பழைய பொருட்களை எரிக்க போகின்றனர்.
Pongal Wishes Tamil: "தித்திக்கும் பொங்கலாய் உங்கள் வாழ்வும் இனிக்கட்டும்" உங்களுக்கான இனிய பொங்கல் வாழ்த்துகள் இதோ.!
Backiya Lakshmiபொங்கல் தினத்தன்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு பகிரக்கூடிய பல்வேறு வாழ்த்துச் செய்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Pongal Wishes Tamil: பொங்கல் பண்டிகை 2025 கொண்டாட்டம்; இனிய பொங்கல் வாழ்த்துகள் இதோ.!
Sriramkanna Pooranachandiran2025ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழகமெங்கும் களைகட்டி இருக்கிறது. இறுதிக்கட்டமாக பொருட்கள் வாங்குதல், ஊர்களுக்கு பயணித்தல் என தமிழர்கள் சொந்த ஊரை நோக்கி பயணித்து வருகின்றனர். நாளை முதல் பொங்கல் பண்டிகை கலைக்கட்டவுள்ளது.
Swami Vivekananda Quotes: 125 வது பிறந்தநாள்; சுவாமி விவேகாந்தன்தாரின் 20 பொன்மொழிகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranமேற்குவங்கம் மாநிலத்தில் பிறந்து, மேற்குலக நாடுகளில் மிகப்பெரிய அளவில் போற்றப்பட்ட ஆசான் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில், அவரின் பொன்மொழிகளை நினைவுகூர்வோம்.
Pongal Special Recipes: போகி அன்று அம்மனுக்கு படைக்கப்படும் நெத்திலி கருவாட்டுக்குழம்பு; சுவையாக செய்வது எப்படி?.. டிப்ஸ் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபண்டிகை காலங்களில் சைவ வகை உணவுகளுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளைப்போல, அசைவ வகை உணவுகளுக்கும் மதிப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இன்று அம்மனுக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாக கருதப்படும் கருவாடு குழம்பு செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
Bhogi Festival 2025: போகி பண்டிகை 2025: நல்ல நேரம், வாழ்த்து செய்தி, வரலாறு இதோ.!
Sriramkanna Pooranachandiranமனதில் ஏற்படும் உறவு வட்டார கசப்புகளை அகற்ற, நினைத்த எண்ணங்கள் ஈடேறி, அகத்தூய்மையுடன் புதிய பயணத்தை மேற்கொள்ள பிரபஞ்சத்தின் மூல ஆதரான நெருப்பு உதவுகிறது.
Kavuni Arisi Pongal Recipe: உடலுக்கு வலு சேர்க்கும் கவுனி அரிசி பொங்கல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
Rabin Kumarபொங்கல் பண்டிகைக்கு சத்து நிறைந்த கவுனி அரிசி பொங்கல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
Thiruvathirai Wishes: திருவாதிரை 2025-ல் இறைவனின் அருளைப்பெற அனைவருக்கும் இனிய வாழ்த்துச் செய்தி..!
Sriramkanna Pooranachandiranசிவனுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படும் திருவாதிரை பண்டிகையில், அவரின் ஆருத்ரா தரிசனமும் கிடைக்கும். அந்நாளில் ஆருத்ரா தரிசனம் காணும் அனைவரையும் நாம் வாழ்த்துவோம்.
Health Tips: எந்நேரமும் உட்கார்ந்தபடியே வேலையா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்போர், தங்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Pal Pongal Recipe: ருசியான பால் பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
Rabin Kumarபொங்கல் பண்டிகைக்கு சுவையான பால் பொங்கல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
Arudra Darisanam 2025: ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? ஆருத்ரா தரிசனம் 2025 நாள், நல்ல நேரம் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதில்லை நடராஜர் அம்பலத்தில் திருவாதிரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. திருவாதிரை ஆருத்ரா தரிசனம் மிகமுக்கிய இந்து பண்டிகைகளில் ஒன்றாக கவனிக்கப்படுகிறது.
Pongal 2025: தித்திக்கும் தைப்பொங்கல், களைகட்டும் மாட்டுப்பொங்கல், பாசத்துடன் காணும் பொங்கல்... வாழ்த்துச் செய்தி இதோ..!
Backiya Lakshmiதமிழர் திருநாளாம் “பொங்கல் பண்டிகை” முன்னிட்டு உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழுங்கள்.
Thiruvadhirai 2025: சிவ அருளைத் தரும் திருவாதிரை.. தீர்க்க சுமங்கலியாக செய்ய வேண்டிய விரதங்கள்.. முழு விபரம் இதோ.!
Backiya Lakshmiதிருவாதிரை திருவிழா ஜனவரி 13 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து வழிபடுவோருக்கு வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம்.
Makara Jyothi 2025: மகரவிளக்கு பூஜை 2025; சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. தேதி, நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான தேதி மற்றும் நேரம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Kaanum Pongal: காணும் பொங்கல் 2025: கொண்டாட காரணம் என்ன? அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉற்றார்-உறவினர்கள், நண்பர்களிடம் நெருக்கத்தை அதிகரித்து, வாழ்க்கையை நல்ல கருத்துக்களுடன் முன்னெடுத்துச்செல்ல காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.