வாழ்க்கை முறைகள்
Intercropping Agriculture: கரும்பு, நெல், வெங்காயம், புகையிலை... நஷ்டம் இல்லாத ஊடுபயிர் வேளாண்மை.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஊடுபயிர் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு பயிர்களை ஒரே வயல் அல்லது வளரும் பகுதிக்கு அருகாமையில் ஒன்றாக வளர்ப்பதைக் குறிக்கிறது.
Sivappu Aval Nanmaigal: சிவப்பு அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranசெரிமான கோளாறு, இரத்த சோகை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் சிவப்பு அவல், உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
Pongal Special Recipes: அசத்தலான சுவையில் வெண்பொங்கல் செய்வது எப்படி? டிப்ஸ் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதினமும் சாப்பிடும் உணவுகளில் மிளகு, சீரகம், பாசிப்பருப்பு போன்றவற்றை சேர்த்து சுவைமிகுந்த வகையில் செய்யப்படும் வெண்பொங்கல், மணக்க மணக்க செய்வது குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
Vaikuntha Ekadashi: வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்களுக்கு காட்சிதந்த நம்பெருமாள்.!
Sriramkanna Pooranachandiranபாமரபத வாசல் வழியாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் காட்சிதந்ததை, பலரும் கோவிந்தா முழக்கத்துடன் கண்டுகளித்து இறைவனின் அருளை பெற்றனர்.
Thiruvathirai Kali: திருவாதிரை ஸ்பெஷல் களி செய்வது எப்படி? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
Backiya Lakshmiதிருவாதிரை ஸ்பெஷல் களி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
Pongal Special Recipes: வெண்பொங்கலுக்கு ஏற்ற பரங்கிக்காய் கூட்டு செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஉடலுக்கு சத்தான, பொங்கல் பண்டிகையன்று கட்டாயம் வைத்து ருசித்து சாப்பிட வேண்டிய பரங்கிக்காய் கூட்டு செய்வது குறித்து இந்த பதிவில் காணலாம். பொங்கல் பண்டிகை சிறப்பு உணவுகள் குறித்து தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழுடன் (LatestLY Tamil) இணைந்திருங்கள்.
Thiruvathirai 2025: திருவாதிரை களி உருவான வரலாறு தெரியுமா? 2025 திருவாதிரை நல்லநேரம், நாள் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதனது பக்தர்களுக்கு சோதனை வழங்கினாலும், அவர்களின் மனக்குமுறலை தந்தை போல புரிந்துகொண்டு ஆசானாக விளங்கும் சிவன், சோதனையை தாண்டிய பக்தனை புகழ் உச்சிக்கு கொண்டு செல்வது அவனின் திருவிளையாடல்.
Vaikuntha Ekadasi: மோகினி அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்; கோவிந்தா கோஷத்துடன் இறைவனை தரிசித்த பக்தர்கள்.!
Sriramkanna Pooranachandiranதிருவரங்கம் கோவிலில் இறைவன் நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் தோற்றம் அளித்து பக்தர்களுக்கு காட்சிதந்தார்.
Health Tips: வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா? பெண்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranகாளான், இறால், ஆரஞ்சு, பால் ஆகியவற்றை சுழற்சி முறையில் நாம் உணவில் சேர்த்துக்கொண்டோம் என்றால், உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும்.
Sakkarai Pongal Recipe: பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
Rabin Kumarபொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் ரெசிபி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் பயணமா? எந்த பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பஸ்? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
Mattu Pongal 2025: "உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்" - இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.!
Backiya Lakshmiஉழவுத் தொழிலுக்கு உதவிய உழவனின் நண்பன் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
Sabarimalai Makara Jyothi 2025: "சாமியே சரணம் ஐயப்பா" - சபரிமலை மகரஜோதி சிறப்புகள் இதோ..!
Rabin Kumarசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து மகரவிளக்கு பூஜை துவங்கவுள்ளது.
Margazhi Kiruthigai 2025: முருகனுக்கு உகந்த மார்கழி கிருத்திகை 2025: வழிபாடு முறைகள், சிறப்புக்கள் இதோ.!
Backiya Lakshmiமுருகப்பெருமானின் உகந்த நாளான மார்கழி கிருத்திகை குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Arudra Darisanam 2025: நடராஜர் அருளை தரும் ஆருத்ரா தரிசனம்.. வரலாறு, தேதி மற்றும் மகா அபிஷேகம் குறித்த தகவல் இதோ..!
Rabin Kumarநடராஜரை வழிபட உகந்த நாளான ஆருத்ரா தரிசனம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Pongal Kolam 2025: பொங்கலுக்கு இப்படி கோலங்களை போடுங்க.. ஏரியாவே வாய்ப்பிளக்கும்.!
Backiya Lakshmiபொங்கல் பண்டிகைகளுக்கு உங்கள் வீட்டை வண்ணமயமான கோலங்களால் அலங்கரிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்காக இங்கு சில ரங்கோலி கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Margazhi Pournami 2025: மங்களம் தரும் மார்கழி பெளர்ணமியும், புண்ணியம் தரும் கிரிவலமும்.. முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarமார்கழி மாத பெளர்ணமி நாளன்று மேற்கொள்ளப்படும் சிறப்பு வழிபாடு மற்றும் கிரிவலம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.
Thiruvadhirai 2025: நடராஜர், சிவனுக்கு உகந்த திருவாதிரை.. அன்றைய நாளின் அபிஷேகமும் அதன் பலன்களும்.. முழு விபரம் இதோ.!
Backiya Lakshmiதிருவாதிரை திருவிழா ஜனவரி 13 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து வழிபடுவோருக்கு வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம்.
Vaikuntha Ekadashi 2025: வாழ்க்கை செழிப்படைய வைக்கும் வைகுண்ட ஏகாதசி; விரத முறைகள், நல்லநேரம்., தகவல் இதோ.!
Backiya Lakshmi'மாதங்களில் நான் மார்கழி' என்று சொன்ன மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான மார்கழி மாத வளர்பிறையில் வரும் 'வைகுண்ட ஏகாதசி' குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.
Raa Pathu 2025: வைகுண்ட ஏகாதசி 2025; ராப்பத்து உற்சவ திருவிழா கொண்டாட்டம்.. தேதி, நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarவைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் ராப்பத்து உற்சவ திருவிழாவின் தேதி மற்றும் நேரம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.