Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம் 2024: உள்ளம் கவர்ந்தவருடன் கொண்டாடி மகிழுங்கள் - அசத்தல் கவிதையுடன் சிறந்த வாழ்த்துக்கள் இதோ.!
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
டிசம்பர் 11, சென்னை (Festival News): இந்த ஆண்டு இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத் திருவிழா (Karthigai Deepam) டிசம்பர் 13ஆம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று மக்கள் அனைவரும் வீடு முழுவதும் விளக்கேற்றி அழகு படுத்துவர். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக கார்த்திகை தீபத் திருநாள் முருகனுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தில், சிவ பெருமானுக்குரிய பிரதோஷ தினத்தில், மகாலட்சுமிக்கு உரிய மங்களகரமான வெள்ளிக்கிழமையில் அமைந்துள்ளது. எனவே இந்த வருட கொண்டாட்டத்தினை, உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்த அட்டையினை பகிர்ந்து கொண்டாடுங்கள். International Mountain Day 2024: சர்வதேச மலைகள் தினம்.. இந்தியாவில் உள்ள ஏழு முக்கிய மலைத்தொடர்கள் என்னென்ன?!
கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்து கவிதைகள்:
- உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கார்த்திகை தீபம் வாழ்த்துகள்.
- உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் கார்த்திகை தீபம் வாழ்த்துகள்.
- கார்த்திகை தீபத் திருநாளில் இதோ உங்களுக்கு நல்வாழ்த்துகள்.
- உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் மகிழ்ச்சியான கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்.
- உங்கள் அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்.
- உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமான கார்த்திகை தீபம் வாழ்த்துகள்.