Health & Wellness

PM Modi's War on Obesity: உடல் பருமனுக்கு எதிரான போராட்டம்; 10 பிரபலங்களை பரிந்துரைத்த பிரதமர் மோடி..!

Rabin Kumar

இந்தியாவில் உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டத்தில், பிரதமர் மோடி 10 பிரபலங்களை பரிந்துரைத்துள்ளார்.

Health Tips: உணவை சூடாக உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன..? ஹெல்த் டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

சூடான உணவை சாப்பிடுவதால் ஏற்படும் சில முக்கிய உடல் நலப் பிரச்சனைகளை இப்பதிவில் காண்போம்.

Hair Smoothening: வீட்டிலே ஹேர் ஸ்மூத்னிங்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Backiya Lakshmi

வீட்டிலேயே எளிமையான பொருட்களை வைத்து முடியை இயற்கையாக மென்மையாக மாற்ற முடியும்.

Lingerie Care: கோடைகாலத்தில் உள்ளாடைப் பாரமரிப்பு.. உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள எளிய டிப்ஸ்.!

Backiya Lakshmi

நல்ல அடர்த்தியான கலர் கொண்ட உடைகளை அணிந்து கொண்டு வெயிலில் அலைந்து கொண்டிருந்தீர்கள் என்றால், அது வெப்பத்தை அதிகம் ஈர்க்கும்.

Advertisement

Essential Oils: முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் எசன்ஸியல் ஆயில்கள்.. தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!

Backiya Lakshmi

தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி வெவ்வேறு எசன்ஸியல் எண்ணெய்களும் முடி வளர உதவுகிறது. இவைகள் முடியின் வேர்களுக்கு வலிமை அளித்து அடர்த்தியாக வளர வைக்கிறது.

Early Puberty: சிறுவயதில் பூப்பெய்வது ஆபத்தா? மருத்துவரின் விளக்கம்..!

Backiya Lakshmi

தற்போதைய காலகட்டத்தில் 8 முதல் 10 வயதிலேயே பூப்பெய்தி விடுகின்றனர். இது சமீபகாலத்தில் இயற்கையானதாக தோன்றினாலும் இது பிற்காலத்தில் விளைவுகளையும் ஏற்படுத்தும்.

Benefits of Carrots: கேரட்டை பச்சையாக சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? அதன் நன்மைகள் என்னென்ன..?

Rabin Kumar

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

Hair Serum: அசுர வேகத்தில் முடி வளர உதவும் ஹேர் சீரம்.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

Backiya Lakshmi

ஹேர் சீரம் முடியை வலுப்படுத்த மற்றும் பிரகாசமாக்க உதவுகிறது. இது முடி உதிர்தலை குறைக்க செய்கிறது.

Advertisement

Jeggings: அடிக்கிற வெயிலுக்கு ஜீன் போடுறீங்களா? அப்போ உடனே ஜெகின்ஸ்க்கு மாறுங்க..!

Backiya Lakshmi

கோடையில் தோல் மீது காற்று படும்படி தளர்வான ஆடைகளை அணியவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Sunscreen: நம் சருமத்துக்கு ஏற்ற சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுப்பது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!

Backiya Lakshmi

கோடை காலம் வந்துவிடடாலே வீட்டை விட்டு வெளியே போகும்போது சன் ஸ்க்ரீன் போடாமல் போகக்கூடாது.

Fish Tank Decorations: மீன் தொட்டிகளை அலங்கரிக்க சில டிப்ஸ் உங்களுக்காக.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

Backiya Lakshmi

ஒரு சில வீடுகளில் மீன் தொட்டி வைத்து மீன்களை ஆசையுடன் வளர்த்து வருவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் "இதெல்லாம் தேவையில்லாத வேலை", "இது வெட்டி செலவு", "இது வீண் வேலை" என்று இதனை விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Ice Bath: பிரபலங்களின் ஐஸ் பாத்.. எவ்வாறு ஐஸ்ஸில் குளிப்பது? தவிர்க்க வேண்டியவர்கள் யார்? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

குளிர்ந்த நீரில் மூழ்குதல் என்பது ஒரு சிகிச்சை என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளாக ஐஸ் குளியல் பயன்படுத்தி வந்தாலும் சமீபகாலமாக இது பிரபலமடைந்துவருகிறது.

Advertisement

Hair Oiling: தலைக்கு எண்ணெய் தேய்பதில் தெரிந்து கொள்ள வேண்டியவை.. விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது, முடி வறட்சி இல்லாமல் ஈரப்பதத்துடன் வைத்திருந்து முடி கொட்டுவது தவிர்க்கும்.

Lady's Finger Benefits: வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சுழற்சி முறையில் வெண்டைக்காயை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது, எண்ணற்ற வியாதிகளை உடலில் இருந்து விட உதவி செய்யும். இன்று வெண்டைக்காயில் (Vendaikai Benefits Tamil) உள்ள நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Health Tips: ஒவ்வொரு நாளும் மாத்திரை எடுப்பவரா நீங்கள்? செய்ய வேண்டியது, கூடாதது என்ன? டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நாம் நமது உடல்நலனுக்காக மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இருக்கின்றன. அதனை கட்டாயம் மருத்துவரின் அறிவுரைப்படி நாம் பின்பற்ற வேண்டும்.

Health Tips: குழந்தைக்கு பாலூட்டும்போது வாய், மூக்கில் இருந்து பால் வெளியேருவது ஏன்? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகள் பால் குடித்த பின் மூக்கு, வாயில் இருந்து பால் வெளியேறுவது காரணம் மற்றும் அதற்கான தீர்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

Ear Piercing Hole: தொங்கும் காது சரி செய்ய 1 நிமிஷம் போதும்.. உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

Backiya Lakshmi

தொங்கும் காது மடல்களால் தோற்றத்தையும் கெடும். இது சில நேரங்களில் வலியையும் உண்டாக்கும். இதுபோன்ற பிரச்சனைகளை நீங்களும் அனுபவிக்கிறீர்கள் எனில் இந்த குறிப்புகள் உங்களுக்குதான்.

Health Tips: தனிமை எண்ணத்தால் நோய், மரணம்.. மக்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

தனிமனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்டுத்தவல்ல தனிமை, அதிகமாகும் பட்சத்தில் மறைமுக மரணத்தையும் அது ஏற்படுத்தவல்லது. ஆகையால் தனிமையை கைவிடுங்கள்.

Honey Bees: மனிதனை காப்பாற்றும் தேனீக்கள்.. இல்லையென்றால் என்ன ஆகும்? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

தேனீக்கள் இல்லையென்றால், மனித இனம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது.

நீரை குடம், கேனில் எத்தனை நாள் பிடித்து வைத்து பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே கவனம்.. டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் நாம் தினமும் பயன்படுத்தப்படும் நீரை, எத்தனை நாட்கள் சேமித்து பயன்படுத்தலாம் என்ற விஷயம் தெரியுமா? இதுகுறித்த ஆரோக்கிய தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Advertisement
Advertisement