Lord Ram Portrait Using Rubik’s Cubes: ரூபிக் கியூபால் செய்யப்பட்ட ராமர்... அசத்திய 7ம் வகுப்பு மாணவன்... வைரலாகும் வீடியோ..!
7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் பிரணவ், ரூபிக் கியூப் கொண்டு செய்த ராமர் படம் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
ஜனவரி 25, கர்நாடகா (Karnataka): கர்நாடக மாநிலம் பியா பட்டினத்தினை சேர்ந்தவர் வினய். இவரின் மனைவி மிர்துலா ஆவார். இவர்களின் குழந்தை தான் பிரணவ் (Pranav). இவர் அதே நகரில் உள்ள புஷ்பா பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ரூபிக் கியூபில் (Rubik Cubes) திறமை வாய்ந்தவர். இவர் ஏற்கனவே கர்நாடகாவில் 22 வித்தியாசமான கியூப்களை பயன்படுத்தி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் பிரணவ் தற்போது 498 கியூப்களை பயன்படுத்தி, ராமரின் படத்தினை (Lord Ram) உருவாக்கியுள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. 12-Year-Old Girl Dies By Suicide: 12 வயது சிறுமி தற்கொலை... மன உளைச்சல் காரணமா?.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
தினமும் டார்ச்சர்.. நெஞ்சில் பச்சை குத்தினேன்.. காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை கொன்ற இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்.!
Rameswaram: காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி படுகொலை.. இளைஞர் வெறிச்செயல்.. ராமேஸ்வரத்தில் பதற்றம்.!
9ஆம் வகுப்பு மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
JustIN: தமிழகத்தில் சோகம்.. கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. அடுத்தடுத்து கரை ஒதுங்கிய சடலங்கள்.!
Advertisement
Advertisement