New Mini Cooper S And Countryman EV Launch: கூப்பர் எஸ் மற்றும் கன்ட்ரீமேன் எலெக்ட்ரிக் கார்கள் வெளியீடு.. எப்போது?.!

பிரீமியம் கார்கள் உற்பத்தி நிறுவனமான மினி இந்தியாவில் விரைவில் இரண்டு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Countryman (Photo Credit: @BirchwoodAuto X)

ஜூன் 26, புதுடெல்லி (New Delhi): பிரீமியம் கார்கள் உற்பத்தி நிறுவனமான மினி (Mini) இந்தியாவில், பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கூப்பர் எஸ் (Cooper S) மற்றும் கன்ட்ரீமேன் (Countryman) எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த இரண்டு கார் மாடல்களுக்குமான புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டது. மேலும் ஜூலை 24 ஆம் தேதி இந்த கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரண்டு கார் மாடல்களுமே அளவிலும், சிறப்பு அம்சங்களிலும், பிரீமியம் வசதிகளிலும் மிகச்சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. Indian 2 Trailer: மியாவ்.. இந்தியன் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்தியன் 2 டிரெய்லர் வெளியீடு..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement